ஆனந்த ரசம்
நான் பழரசம் அருந்தியதுண்டு
அதிரசம் சுவைத்ததுண்டு
பூண்டு ரசம், தக்காளி ரசம் குடித்ததுண்டு
நடிகர் திலகத்தின் நவரசமும் கண்டு களித்ததுண்டு
அனால் அது என்ன ஆனந்த ரசம்
பங்கிலி கிருகன் கண்ணசைத்து அழைக்க
பைங்கிளி ஒன்று குப்பியுடன் விரைய
எதிரே இருப்பவரிடம் அந்த பைங்கிளி
கோப்பையில் ஒரு ரசத்தை ஊற்றி தர
ரசத்தை ருசிக்கும் போது பங்கிலி கிருகன்
எதிரே இருப்பவரை தன் சிவந்த விழிகளால் நோக்க
ரசத்தின் ருசியில் மயங்கிய அவர்
பங்கிலி கிருகனின் சிவந்த விழிகளை நோக்க
நோக்கியவர் தன் வசமிழந்து பங்கிலி கிருகனின் அடிமை ஆனார்
அந்த சூழலில் எழுந்த பாடல் இதோ
தேடும் தெய்வம் நேரில் வந்தது
மனம் காணும் இன்பம் கோடி தந்தது
ஆனந்த ரசமும் உண்டு ஒ ஒ
ஆனந்த ரசமும் உண்டு
மேல் விபரங்களுக்கு பாருங்கள்
தமிழின் திகில் த்ரில்லர்
கழுகு
1 comment:
திரு கோபி அவர்களே,
தங்கள் இருவரால் மட்டும் எப்படி இந்தமாதிரி எழுதமுடிகிறது.
உட்காந்து யோசிபிங்களோ !
இது போல் இன்னும் பல நகைச்சுவை கவிதைகள் இந்த ப்லோக் இல் அரங்கேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்,
அபு
Post a Comment