யாருங்க இந்த "சின்ன தல"??


பாக்கறதுக்கு அழகா, ஸ்லிம்மா, ட்ரிம்மா இருக்காரே, இவரு யாருங்கோ?? இன்னா சூப்பர் போஸ் குடுக்கறாரு "சின்ன தல"

"சின்னவனே பெரியவனே" பெரியவனா?"
பெரியவனே சின்னவனே"? சின்னவனா?

ஒரு க்ளு வேணும்னா தரேன் .....

இவிங்க அப்பா பெரிய அரசியல்வாதியாம்
(அப்படின்னு அவரே சொல்லிட்டு இருக்காரு...). உங்களுக்கு தெரிஞ்சா கீழ பின்னோட்டத்துல சொல்லுங்க.
பையன் வெறுமனே கை தட்டுறான் .... சரியா பாக்காம, அவன் ஏதோ கசக்கறான்னு நீங்களே முடிவு பண்ணிடாதீங்க ........... பாவம் பச்ச புள்ள ........... போட்டோ புடிக்கறவன் அப்படி போட்டோ புடிச்சுட்டான். அதுக்கு இந்த பச்ச புள்ள என்ன செய்வான்?
(இன்னொரு முக்கியமான விஷயம் ... வளர்ற புள்ளைய பாத்து கண்ணு வச்சுடாதீங்க, சொல்லிப்புட்டேன் )..

15 comments:

டன்மானடமிழன் said...

///பையன் வெறுமனே கை தட்டுறான் .... சரியா பாக்காம, அவன் ஏதோ கசக்கறான்னு நீங்களே முடிவு பண்ணிடாதீங்க ........... பாவம் பச்ச புள்ள ........... போட்டோ புடிக்கறவன் அப்படி போட்டோ புடிச்சுட்டான். அதுக்கு இந்த பச்ச புள்ள என்ன செய்வான்?///

கோபி(?)
சூப்பரான டைமிங் (பஞ்ச்) காமெடி


மனைவி
மகன்கள்
மச்சான்(கள்) (சாப்பிடுவதற்காக)
வாழ்வதற்காகதான்
அவரு தெரு 'கோடி'ல நின்னு கத்திகினு இருக்காரு

இவரின் குடும்பத்தின் பசியை போக்க
ஒரு தமிழ்நாடு வித்தாலும் பத்தாதுனு
ஊள சதையை பார்த்தாலே தெரியுது

வாழ்க 'கள்ள'ழகன்!
வளர்க அவரின் குடும்பம்!

தர்ஷன் said...

தல இல்ல கேப்டன் விஜயகாந்துடைய மகன்
Am I right?

MUTHU said...

ada namma visayakanthu

எட்வின் said...

கேப்டன் புள்ளயா இது :))

எட்வின் said...

Aiyaa word verfication remove pannalaamae ;)

M Arunachalam said...

I'm sure it must be the TINY (?) Karadi a.k.a. Kuralarasan. Right?

padukali said...

பையன் அப்பனுக்கு மேலே வரணும் என்று எல்லோரும் வாழ்த்துவார்கள். எடக்கு மடக்குகாரரே நீங்க அப்பா பதிவு, மேலே இவர் பதிவு போட்டுடீங்க. சூப்பர்.

அது சரி. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்றொரு சொல் உண்டு. இவர் நடிச்சு ஒரு கேப்டன் பிரபாகரன் வைதேகி காத்திருந்தாள் எல்லாம் வந்தா எப்படி இருக்கும்.

R.Gopi said...

வருகைக்கு நன்றி

டன்மான டமிலன் (உங்க கமென்ட் கூடத்தான் சூப்பர்)
தர்ஷன் (சரியான விடை)
முத்து (நீங்களும் சரியாத்தானே சொல்லி இருக்கீங்க)
எட்வின் (சரியான விடை தான், word verfication remove பண்ணியாச்சு)
அருணாச்சலம்(இவரு "சின்ன கேப்டன்" சார்)
படுக்காளி (சூப்பராத்தானே சொல்லி இருக்கீங்க "தல")

கிரி said...

ஹா ஹா ஹா ஹா

கோபி பாவம் (நீங்க இல்ல ;-) ) விட்டுடுங்க

R.Gopi said...

//கோபி பாவம் (நீங்க இல்ல ;-) ) விட்டுடுங்க //

************

ம்ம்

தெரியுது தெரியுது, வாங்க கிரி.

வேற என்னத்த சொல்றது .............

நான் அவன் இல்லீங்கோ said...

பொது வாழ்வில் ஈடுபடாத இவரை நீங்கள் கிண்டல் செய்வது அவ்வளவு நாகரீகமாக எனக்கு படவில்லை. அதுவும் சிலரின் கமெண்ட்ஸ் மிகவும் அநாகரீகம்.

R.Gopi said...

//நான் அவன் இல்லீங்கோ said...

பொது வாழ்வில் ஈடுபடாத இவரை நீங்கள் கிண்டல் செய்வது அவ்வளவு நாகரீகமாக எனக்கு படவில்லை. அதுவும் சிலரின் கமெண்ட்ஸ் மிகவும் அநாகரீகம்.//

***************

டேக் இட் ஈஸி "தல".

சும்மா உல்லுல்லாயிக்கு........

இத விட மட்டமா எல்லாம் சொல்லிட்டு, எல்லாரும் கோவப்பட்டு கேட்ட உடனே உல்லுல்லாயிக்குன்னு சொன்ன கலைஞர் நல்லாதானே இருக்கார்.

இது சொம்மா தசாசுக்கு தல நெசமாவே ........ கோச்சுக்காதீங்க .....

Not good! said...

Sick comedy. surely you can be better than this. Poor kid you know. You can write better!
cheers!

R.Gopi said...

//Not good! said...

Sick comedy. surely you can be better than this. Poor kid you know. You can write better!
cheers!//

*********

Sorry Mr.Not Good

Anonymous said...

Mr. Gopi,

If some one talks some thing bad about your mother, how bad you will feel? I would consider your above posting in the same category.

As you know something on the computer it doesn't mean that you can write anything about anyone.
follow the basic ethics before writing on the blog.

If you don't know the basic ethics, then better try to learn from Idlyvadai, Piriyamudan PKP and others...

If you don't have the patience then better close your mouth and a**

P.S: I'm not a supporter of any political party, just i visit your blog because i came to know this blog from Idlyvadai.