வாக்காள பெருமக்களே.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் (2009), நீங்கள் பார்த்தால், அதிசயிக்கும் ஏழுலகும் வாய் பிளக்கும் ஒரு கூட்டணி உருவாகி உள்ளது. படங்களை பாருங்கள். தெளிவடையுங்கள்.
இந்த கூட்டணி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா??
இந்த கூட்டணியை பார்த்து, தங்கள் கொள்ளி கண்களையும், நொள்ளை கண்களையும் வைக்க வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (ஓட்டு போட்டு ஏமாறுவோர் சங்கம்) சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
(முதலில் இருக்கும் போட்டோவிற்கான "தல"யின் டயலாக் இதோ : ஐயோ கொல்றாங்கோ ....... ஐயய்யோ கொல பண்றாங்கோ ..... ஐயய்யய்யோ காப்பாத்துங்கோ ............... )
2 comments:
//ஓட்டு போட்டு ஏமாறுவோர் சங்கம்//
ஏமாறுகிறோம் என்று தெரிந்தும் ஏமாறுவோர் சங்கம் ;-)
//ஏமாறுகிறோம் என்று தெரிந்தும் ஏமாறுவோர் சங்கம் ;-)//
***********
வருகைக்கு நன்றி கிரி,
இந்த சங்கமும் நல்லாதானே இருக்கு .........
Post a Comment