"தல"யின் முரண்பாடு நாத்திகவாதம்


நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்
அவன் நன்கு குணமாக
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.

2 comments:

Anonymous said...

நகைப்பு குரிய நடப்பு.

எது உண்மை.

பகுத்தறிவு பேசிய காலம் முன்பு. மஞ்சள் துண்டு கழுத்தை அலங்கரிக்க வலம் வருவது இன்று. எது உண்மை.

ஒரு காலத்தில் அப்படி நினைத்தேன் இன்று எனக்கு இதில் நம்பிக்கை உள்ளது என்று தைரியமாக சொல்ல என்ன தயக்கம் தலை. !!!

படம் சூப்பர். ஒரு டவுட். இந்த பதிவுக்கு இந்த புகை படம் தேர்வு செய்தது ஏன் என்று இன்னும் மண்டையை குடைந்து கொண்டு இருக்கிறேன்.

R.Gopi said...

வாங்க அனானி

உங்களுக்கு தான் தெரியுமே, "தல" முரண்பாட்டின் மூட்டைன்னு.