நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் ஒன்னிய விடமாட்டேண்டா!!!

நம் அருமை அண்ணன் "குடிவேலு" அவர்கள் "டன்மான டமிலன்" அவர்களை பார்த்து சொல்லிய டயலாக் இது.
"நீ எந்த ஊருக்கு போனாலும் ஒன்னிய விட மாட்டேண்டா ..... நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் விட மாட்டேண்டா ..... களவாணி பயலே ... நீயா நானான்னு பாத்துருவோம்டா, சல்லிப்பயலே ............ ஒனக்கு இந்த தேர்தல்ல ஒரு எடம் இல்ல, நிக்கற எடம் கூட ஒனக்கு இல்லாம பண்ணிடுறேண்டா ......"

இந்த இருவருக்கும் உள்ள நெருக்கம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.....

(என்ன ஒண்ணுன்னா, ரெண்டு பேருக்கும் வாய் சவடால் கொஞ்சம் (ரெம்ப) ஜாஸ்தி ........)

7 comments:

Anonymous said...

எய்யா எங்கே இருந்து இந்த மாதிரி படம் புடிக்கிறீக. சூப்பர் ....

குடிவேலு அண்ணன் குடிச்சிக்கிட்டு இருக்கார் அடுத்தவர் முடிச்சிட்டார் போலே இருக்கு.

சௌன்ட் ரொம்ப ஜாஸ்தி யாதான் இருக்கு

R.Gopi said...

Welcome Anony

Keep visiting and enjoy reading.

கிரி said...

இவங்க காமெடி பெரிய காமெடி :-)))

R.Gopi said...

வருகைக்கும கருத்து அளித்தமைக்கும் நன்றி கிரி

தொடர்ந்து வருக, தங்கள் மேலான கருத்துக்களை பகிர்க.

கீழை ராஸா said...

அவங்க மறந்துட்டாய்ங்க...நீர் விடமாட்டீர் போல...