நவ அவதாரம் (தசாவதாரம் அல்ல) - டெர்ரர் டி.ஆர்.

ஹலோ ........ ஹல்லல்லோ ....... இது தசாவதாரம் இல்லீங்கோ ஓ.

இந்த அவதாரங்களை எண்ணி பாருங்கள். பத்தில் ஒண்ணு குறைந்து ஒன்பதுதான் இருக்கும். அதுதான் " நவ அவதாரம்".

அதுவும், டெர்ரர் டி.ஆர்-னா சும்மாவா?? பாருங்க, ஒவ்வொரு போட்டோலயும் ஒவ்வொரு மாதிரி கலக்கறாரு.......... கழுத்துல 12-13 செயினு வேற (செயினு கரடிக்கு கூடவா போடுவாங்க??) ......

திருவிழால
விக்கற வெள்ளை கலர் கண்ணாடி என்ன ...... ஆந்திரா கலர் டிரஸ் என்ன!! ஒரு போட்டோல ஒயிட் அண்ட் ஒயிட்ல கூட கரடி கலக்குதுப்பா ...........
தார் டப்பா சைஸ்ல ஒரு உருண்டையான ஒடம்பு என்ன (கேட்டா நான் இன்னும் யூத்து சார்னு பச்சையா, மஞ்சளா, செவப்பா பொய் சொல்றாரு).

தமிழ்நாட்ட பிடிச்ச கெரகம் யார விட்டது. ...... அடுத்து கூட ஏதோ, "கருப்பண்ணன் காதலி"ன்னு சொல்லி, புது டெர்ரர் குடுக்கறாரு. சின்ன உருளை குறளரசன் உருள (சீ ....... நடிக்க) போறாராம்.!!..........

வரான் பாரு வரான் பாரு குறளரசன்
அவன் வந்து விட்டா, வந்து விட்டா இந்த ஊருக்கே அரசன் ........
அவன் அண்ணன் பாரு, அண்ணன் பாரு சிலம்பரசன் .........

டைட்டில் சாங் ரெடி......... தயாரிப்பாளர் (உஷா ராஜேந்தர்) ரெடி....... டைரக்டர் (பெரிய கரடி) ரெடி......... எல்லாம் ரெடி ...........

ஆனா ........... மக்கா ........ இந்த கண்ராவிய பாக்கறதுக்கு நாங்க மட்டும் ரெடி இல்லேடா ............. மக்கா ........

11 comments:

Anonymous said...

ஜோக் என்ற பெயரில் தனிமனித நிந்தனை நகைச்சுவை இல்லை. (அதனால், தமிழிஸில் ஓட்டு போடவில்லை. சாரி)

அன்புடன்
சத்தியமூர்த்தி

. said...

தெரியாத்தனமா ரசிச்சு வைச்ச வினை இது.

செயின் ஜெயபால் ஓகே. வீராசாமி .... (எங்க சொல்லுறது இந்த கொடுமையை)

திருடனா பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

R.Gopi said...

படுக்காளி சார்

"தல" கரடி ராஜேந்தர் இன்னும் ரொம்ப யூத் சார்......

இந்த கொடுமைய நான் சொல்லல.

அந்த கெரகம் புடிச்ச கரடியே நேர்ல வந்து சொல்லிச்சு.

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

R.Gopi said...

வருகைக்கு நன்றி

சத்தியமூர்த்தி
படுக்காளி
சுரேஷ்

இது தனி மனித நிந்தனை அல்ல. வெறுமே நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. தொடர்ந்து வாருங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிரி said...

ஏய்! டண்டனக்க டணுக்குனக்கா :-))

கோபி உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாமே!

R.Gopi said...

வருகைக்கும் தொடர் கருத்து பகிர்தலுக்கும் நன்றி கிரி .....

//கோபி உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாமே!//

தமிளிஷில் இணைத்ததாய் ஞாபகம். தமிழ்மணம் பக்கம் நான் இன்னும் போகவில்லை பாஸ். இணைக்க முயற்சிக்கிறேன். நன்றி ......

கிரி said...

நீங்க பதிவு எழுதுவதே எனக்கு தெரியாது..வெறும் கமெண்ட் மட்டும் தான் போடுவீர்களோ என்று நினைத்தேன்

விரைவில் தமிழ்மணத்தில் இணையுங்கள்

அதிக வாசகர்களை பெறுவீர்கள்..நன்றாக எழுதுகிறீர்கள்

R.Gopi said...

//கிரி said...

நீங்க பதிவு எழுதுவதே எனக்கு தெரியாது..வெறும் கமெண்ட் மட்டும் தான் போடுவீர்களோ என்று நினைத்தேன்//

பாஸ், உங்க அளவுக்கு இல்லேன்னாலும், ஏதோ ஓரளவுக்கு எழுதுவேன். உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி கிரி.

விரைவில் தமிழ்மணத்தில் இணையுங்கள்

அதிக வாசகர்களை பெறுவீர்கள்..நன்றாக எழுதுகிறீர்கள் //

தமிழ்மணத்தில் இணைக்கிறேன்.

என் எழுத்தை வாசித்தமைக்கும், பாராட்டியதற்கும் நன்றி பாஸ்.

Eswari said...

//தார் டப்பா சைஸ்ல ஒரு உருண்டையான ஒடம்பு என்ன (கேட்டா நான் இன்னும் யூத்து சார்னு பச்சையா, மஞ்சளா, செவப்பா பொய் சொல்றாரு).//
Nice

//தமிழ்நாட்ட பிடிச்ச கெரகம் யார விட்டது. ...... அடுத்து கூட ஏதோ, "கருப்பண்ணன் காதலி"ன்னு சொல்லி, புது டெர்ரர் குடுக்கறாரு//

எதை வச்சு புது டெர்ரர் ன்னு சொல்லுறீங்க? இது அடிக்கடி தமிழ் நாட்டு மக்களுக்கு வரும் பழக்க பட்ட டெர்ரர் தானே?

R.Gopi said...

வருகைக்கு நன்றி ஈஸ்வரி

Eswari said...
//தார் டப்பா சைஸ்ல ஒரு உருண்டையான ஒடம்பு என்ன (கேட்டா நான் இன்னும் யூத்து சார்னு பச்சையா, மஞ்சளா, செவப்பா பொய் சொல்றாரு).//
Nice//

நன்றி......

//தமிழ்நாட்ட பிடிச்ச கெரகம் யார விட்டது. ...... அடுத்து கூட ஏதோ, "கருப்பண்ணன் காதலி"ன்னு சொல்லி, புது டெர்ரர் குடுக்கறாரு//

எதை வச்சு புது டெர்ரர் ன்னு சொல்லுறீங்க? இது அடிக்கடி தமிழ் நாட்டு மக்களுக்கு வரும் பழக்க பட்ட டெர்ரர் தானே?//

ஆ....ஹா...... சரியாக தான் சொன்னீர்கள்..... பழக்கப்பட்ட டெர்ரர் தான்..... கூடிய சீக்கிரம் அந்த பட போஸ்டரை பார்த்து நாம் அனைவரும் பயப்படுவோம்..... வேற என்ன சொல்றது??