தமிழ் அனக்ரம்

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

க ர டி
ர யி ல்
டி ல் லி

வி பூ தி
பூ ணூ ல்
தி ல் லை

அனக்ரம் - அப்படின்னா என்ன என்பவர்களுக்கு

நேர நின்னு படிச்சாலும் பேனப்புடிச்சு தொங்கிகிட்டு படிச்சாலும், அதே வார்த்தைகள்தான் .

2 comments:

govind said...

good, nice to read those rhyming words, keep it up. expecting lots more to come

GR,Chennai

Anonymous said...

அ மு து
மு க ம்
து ம் மு

சு க மா
க ர் வி
மா வி லை

ப து மை
து ய் வி
மை வி ழி