கிரீன் டீ - மருத்துவ குணங்கள்கிரீன் டீ பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டு இருந்தாலும், இந்த ஃபார்வர்ட் மெயிலில் இது பற்றி நிறைய விஷயங்கள் இருந்ததால், அதை ஒரு பதிவாக்கி நிறைய பேர் தெரிந்து கொள்ள இங்கே தருகிறேன்...

********

25 Reasons Why You Should Start Drinking Green Tea Now.
Green tea has increasingly become a very popular drink worldwide because of its immensely powerful health benefits.
It is extraordinarily amazing what green tea can do for your health.


And if you're not drinking 3 to 4 cups of green tea today, you're definitely NOT doing your health a big favor.

Here Are The 25 Reasons Why You Should Start Drinking Green Tea Right Now:

1. Green Tea and Cancer

Green tea helps reduce the risk of cancer.
The antioxidant in green tea is 100 times more effective than vitamin C and 25 times better than vitamin E.
This helps your body at protecting cells from damage believed to be linked to cancer.

2. Green Tea and Heart Disease

Green tea helps prevent heart disease and stroke by lowering the level of cholesterol.
Even after the heart attack, it prevents cell deaths and speeds up the recovery of heart cells.


3. Green Tea and Anti-Aging

Green tea contains antioxidant known as polyphenols which fight against free radicals.
What this means it helps you fight against aging and promotes longevity.

4. Green Tea and Weight Loss

Green tea helps with your body weight loss. Green tea burns fat and boosts your metabolism rate naturally.
It can help you burn up to 70 calories in just one day. That translates to 7 pounds in one year.


5. Green Tea and Skin

Antioxidant in green tea protects the skin from the harmful effects of free radicals, which cause wrinkling and skin aging.
Green tea also helps fight against skin cancer.


6. Green Tea and Arthritis

Green tea can help prevent and reduce the risk of rheumatoid arthritis.
Green tea has benefit for your health as it protects the cartilage by blocking the enzyme that destroys cartilage.


7. Green Tea and Bones
The very key to this is high fluoride content found in green tea.
It helps keep your bones strong.
If you drink green tea every day, this will help you preserve your bone density.

8. Green Tea and Cholesterol

Green tea can help lower cholesterol level.
It also improves the ratio of good cholesterol to bad cholesterol, by reducing bad cholesterol level.


9. Green Tea and Obesity

Green tea prevents obesity by stopping the movement of glucose in fat cells.
If you are on a healthy diet, exercise regularly and drink green tea, it is unlikely you'll be obese.

10. Green Tea and Diabetes

Green tea improves lipid and glucose metabolisms, prevents sharp increases in blood sugar level, and balances your metabolism rate.

11. Green Tea and Alzheimer's

Green tea helps boost your memory.
And although there's no cure for Alzheimer's, it helps slow the process of reduced acetylcholine in the brain, which leads to Alzheimer's.

12. Green Tea and Parkinson's

Antioxidants in green tea helps prevent against cell damage in the brain, which could cause Parkinson's. People drinking green tea also are less likely to progress with Parkinson's.

13. Green Tea and Liver Disease

Green tea helps prevent transplant failure in people with liver failure. Researches showed that green tea destroys harmful free radicals in fatty livers.


14. Green Tea and High Blood Pressure

Green tea helps prevent high blood pressure. Drinking green tea helps keep your blood pressure down by repressing angiotensin, which leads to high blood pressure.


15. Green Tea and Food Poisoning

Catechin found in green tea can kill bacteria which causes food poisoning and kills the toxins produced by those bacteria.

16. Green Tea and Blood Sugar

Blood sugar tends to increase with age, but polyphenols and polysaccharides in green tea help lower your blood sugar level.


17. Green Tea and Immunity

Polyphenols and flavenoids found in green tea help boost your immune system, making your health stronger in fighting against infections.

18. Green Tea and Cold and Flu

Green tea prevents you from getting a cold or flu.
Vitamin C in green tea helps you treat the flu and the common cold.

19. Green Tea and Asthma

Theophylline in green tea relaxes the muscles which support the bronchial tubes, reducing the severity of asthma.

20. Green Tea and Ear Infection

Green tea helps with ear infection problem.
For natural ear cleaning, soak a cotton ball in green tea and clean the infected ear.

21. Green Tea and Herpes

Green tea increases the effectiveness of topical interferon treatment of herpes.
First green tea compress is applied, and then let the skin dry before the interferon treatment.

22. Green Tea and Tooth Decay

Green tea destroys bacteria and viruses that cause many dental diseases.
It also slows the growth of bacteria which leads to bad breath.


23. Green Tea and Stress

L-theanine, which is a kind of amino acids in green tea, can help relieve stress and anxiety.

24. Green Tea and Allergies

EGCG found in green tea relieves allergies.
So, if you have allergies, you should really consider drinking green tea.


25. Green Tea and HIV

Scientists in Japan have found that EGCG (Epigallocatechin Gallate) in green tea can stop HIV from binding to healthy immune cells.


What this means is that green tea can help stop the HIV virus from spreading.

34 comments:

Mrs. Krishnan said...

அருமையான பயனுள்ள தகவல். நன்றி.

இந்த க்ரீன் டீ எப்போங்க குடிக்கணும்? சாதா டீக்கு முன்னாடியா? அப்பறமா? :-)

Asiya Omar said...

நல்ல பயனுள்ள பகிர்வு.இந்த ஒரு வருடமாக உபயோகிச்சுகிட்டு இருக்கேன்,அப்ப பலன் இருக்கும் போல..

Prabhu said...

நன்றி கோபி அவர்களே. கிரீன் டீ எந்த ப்ரண்ட் வாங்கலாம் (இந்தியா ல )

வாசிம்கான் said...

25 Reasons Why You Should Start Drinking Green Tea

இங்கிலிஸ் தெறியாதவுங்க என்ன பன்னுரது அந்த 25 Reasons என்ன என்று தமிழ் ல இருந்தால் நல்லா இருக்கும்

jokkiri said...

// Mrs. Krishnan said...
அருமையான பயனுள்ள தகவல். நன்றி.

இந்த க்ரீன் டீ எப்போங்க குடிக்கணும்? சாதா டீக்கு முன்னாடியா? அப்பறமா? :-)//

******

ஆஹா... ஆரம்பமே படு சூப்பரா இருக்கே... வர வர என்னல்லாம் ஆகப்போவுதோ!!??

ரெண்டு சாதா டீ, மூணு ஸ்பெஷல் டீ குடிச்சதுக்கு பின், இந்த க்ரீன் டீ நாலு கப் குடிக்கவும்...

jokkiri said...

//asiya omar said...
நல்ல பயனுள்ள பகிர்வு.இந்த ஒரு வருடமாக உபயோகிச்சுகிட்டு இருக்கேன்,அப்ப பலன் இருக்கும் போல..//

******

வாங்கோ....

ஆம்... ஒரு வருடமாக குடிப்பவர்க்கு இப்போதே பலன் தெரிந்து இருக்குமே?

jokkiri said...

//Prabhu said...
நன்றி கோபி அவர்களே. கிரீன் டீ எந்த ப்ரண்ட் வாங்கலாம் (இந்தியா ல )//

*******

வாங்க பிரபு....

இந்தியாவில் “லிப்டன்” ட்ரை பண்ணுங்க... நல்ல ப்ராண்ட்.. நீண்ட நாட்களாக மார்க்கெட்ல லீடிங்ல இருக்கற ஒரு ப்ராண்ட்....

jokkiri said...

//வாசிம்கான் said...
25 Reasons Why You Should Start Drinking Green Tea

இங்கிலிஸ் தெறியாதவுங்க என்ன பன்னுரது அந்த 25 Reasons என்ன என்று தமிழ் ல இருந்தால் நல்லா இருக்கும்//

******

வாங்க வாசிம் பாய்...

தமிழ்லயா... இதோ சொல்றேன்... கவனமா கேட்டுக்கோங்க...

“தல” - க்ரீன் டீ குடிங்க.. உடலுக்கு நல்லது...நான் ஒரு தடவை சொன்னா 25 தடவை சொன்ன மாதிரி...

Anonymous said...

கோபி... நான் குடிக்குற டி தண்ணில போட்டதும் ரெட் கலரால மாறிடுது... அது கிரீன் பச்சைய குடிகனுமோ...

RVS said...

பச்சத்தண்ணி போல போடற டீ குடிக்காம இனிமே பச்சை டீ குடிக்க ட்ரை பண்றேன். உபயோகமான பதிவு.. நன்றி.. ;-))

Prabhu said...

கோபி,

கம்பூச்சா குடிப்பதனால் ஏற்படும் நன்மையை கொஞ்சம் விளக்கலாமே.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தேநீர் குடிப்பதில் இத்தனை விஷயங்களா?
மிகவும் அருமை கோபி ஸார்.
சுடச் சுட
தேநீர் அருந்தியது போல் உள்ளது. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே.

அம்பிகா said...

நல்ல பதிவு. தமிழ் படுத்தி பதிவிட்டிருக்கலாமே என கேட்க நினைத்தேன்.
நண்பரொருவர் ஏற்கனெவே கேட்டுவிட்டார்.

Kousalya Raj said...

மிக பயனுள்ள தகவல்கள் கோபி. இதுவரை குடிக்காதவர்களை இனி கிரீன் டீ குடிக்க வைத்துவிடும் இந்த பதிவு.

பகிர்வுக்கு நன்றி

jokkiri said...

// RVS said...
பச்சத்தண்ணி போல போடற டீ குடிக்காம இனிமே பச்சை டீ குடிக்க ட்ரை பண்றேன். உபயோகமான பதிவு.. நன்றி.. ;-))//

********

வாங்க ஆர்.வி.எஸ். ஜி....

ஹா...ஹா...ஆல்வேஸ் அசத்தல்னா அது நீங்க தான்... நன்றி.

jokkiri said...

//Prabhu said...
கோபி,

கம்பூச்சா குடிப்பதனால் ஏற்படும் நன்மையை கொஞ்சம் விளக்கலாமே.//

*******

கம்பூச்சா... போட்ஸ்வானாவில் கிடைக்கும் ஒரு அருமையான பானம். முருங்கை எஃபெக்ட் கொண்டது.. சாப்பிட்டு ஏதாவது ஏடாகூடம் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல...

jokkiri said...

// புவனேஸ்வரி ராமநாதன் said...
தேநீர் குடிப்பதில் இத்தனை விஷயங்களா?
மிகவும் அருமை கோபி ஸார்.
சுடச் சுட
தேநீர் அருந்தியது போல் உள்ளது. நன்றி.//

**********

வாங்க புவனா மேடம்...

நாம் அனைவரும் க்ரீன் டீ குடிக்க பழகுவோம்... பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்வோம்.

jokkiri said...

// வெங்கட் நாகராஜ் said...
பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே.//

******

வாங்க வெங்கட் ஜி...

தொடர்ந்து வருகை தந்து பதிவுகளுக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி...

jokkiri said...

//அம்பிகா said...
நல்ல பதிவு. தமிழ் படுத்தி பதிவிட்டிருக்கலாமே என கேட்க நினைத்தேன்.
நண்பரொருவர் ஏற்கனெவே கேட்டுவிட்டார்.//

******

வாங்க அம்பிகா மேடம்...

கண்டிப்பாக இதை தமிழ்ப்படுத்தி விரைவில் பதிவிடுகிறேன்...

நன்றி....

jokkiri said...

//Kousalya said...
மிக பயனுள்ள தகவல்கள் கோபி. இதுவரை குடிக்காதவர்களை இனி கிரீன் டீ குடிக்க வைத்துவிடும் இந்த பதிவு.

பகிர்வுக்கு நன்றி//

********

வாங்க கௌசல்யா மேடம்..

ஆம்...அது தான் நம் ஆசையும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. வருமுன் காப்போம்...

Kavinaya said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி கோபி!

கோமதி அரசு said...

கோபி,
நல்ல பயனுள்ள பதிவு.

நானும் என் கணவரும் இரு வருடமாய் காலையில் மட்டும் குடித்து வருகிறோம்.

நீங்கள் சொல்வது போல் வரும் முன் காத்துக்கொள்ளும் முயற்சிதான்.

Anonymous said...

தேவையான விஷயம் . அடுத்த மாச லிஸ்ட்ல சேர்க்கணும்

theja amma said...

நல்ல பயனுள்ள பகிர்வு.

jokkiri said...

//கவிநயா said...
பயனுள்ள பதிவிற்கு நன்றி கோபி!//

******

வாங்க கவிநயா...

பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....

jokkiri said...

// கோமதி அரசு said...
கோபி,
நல்ல பயனுள்ள பதிவு.

நானும் என் கணவரும் இரு வருடமாய் காலையில் மட்டும் குடித்து வருகிறோம்.

நீங்கள் சொல்வது போல் வரும் முன் காத்துக்கொள்ளும் முயற்சிதான்.//

**********

வாங்க கோமதி மேடம்...

உங்களுக்கு இதன் பயன் பற்றி இந்நேரம் தெரிந்திருக்கும்....

jokkiri said...

//திவ்யாம்மா said...
தேவையான விஷயம் . அடுத்த மாச லிஸ்ட்ல சேர்க்கணும்//

******

கண்டிப்பா சேர்த்து விடுங்கள் திவ்யாம்மா...

நன்றி....

jokkiri said...

//theja amma said...
நல்ல பயனுள்ள பகிர்வு.//

******

வாங்க தேஜா அம்மா...

வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

மிகப் பயனுள்ள ஆரோக்கியக் குறிப்பு கொடுத்ததற்கு மிக நன்றி.

Jaleela Kamal said...

நானும் தான் தினம் நினைபப்து கீரின் டீ குடிக்கலாமுன்னு
ஆனால் காலையில இஞ்சி டீ குடிச்சாதான் வேலை சுறு சுறுப்பா அன்று முழுவதும் உற்சாகமாக இருக்கு.

jokkiri said...

வருகை தந்து பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி
ஜலீலா கமால் (காலையில் க்ரீன் டீ சாப்பிட்டு விட்டு, பிறகு உங்கள் ஃபேவரிட் இஞ்சி டீ சாப்பிடுங்களேன்...)

Malar Gandhi said...

Hello Gopi,

Thanks for leaving warm comments at my space, means a lot. Well, I am ain't active at that blog:( Its very embarrassing to say...I can talk Tamizh, read slowly to some extend, but can't write fluently as you guys do here:( Your suggestions are highly appreciated.

That's an informative post'...I think Lemon wedge and tea works well-together:)

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு