புர்ஜ் துபாய் - விண்ணை தொடும் விந்தை

2005 ஆம் ஆண்டு வாக்கில், இது போன்றதொரு கட்டுமானத்தை யோசித்து, ஜரூராக கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இதோ 2010 ஆண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 4, 2010௦ அன்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது புர்ஜ் துபாய் என்னும் பிரம்மாண்டமான வானுயர்ந்த உலகின் மிக உயரமான கட்டிடம்... துபாயில் மற்றொரு உலக சாதனை... உலகெங்கும் தற்போதைய பொது நிகழ்வான சோதனைகளை கடக்கும் இந்த வேளையில், இந்த உலகின் உயரமான புர்ஜ் துபாய் கட்டிடம் சாதனை பாராட்டத்தக்கது....இதன் உச்சியில் சென்று கால் வைத்தால் நிலவை எட்டி விடலாம் என்று அண்ணாந்து பார்த்த அண்ணாவி சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது... ...

இதனை பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு :

Construction Data :

Cost: US$800,000,000.00 ; Developer: Emaar Properties ; Designed by: Skidmore, Owings, & Merrill
Location: No. 1, Burj Dubai Boulevard, Dubai, United Arab Emirates

Burj Dubai Facts And Figures

Burj Dubai is the tallest building and tallest man-made structure in the world. It surpassed the Taipei 101 in July 2007 and became the tallest building and became the tallest freestanding structure when it surpassed the CN Tower in September 2007.
The contractor for the project is the South Korean-based company, Samsung, along with Besix (Belgian firm) and local Arabtec.
The height of the tower is estimated at 818 meters (2,684 feet)
The Burj Dubai has 164 stories (சரியா ப்ளான் பண்ணலியாம்...... இப்போ 160 மாடி தானாம்....)
The floor area of the Burj Dubai is 334,000 square meters or 3,595,100 square feet.
The spire of the Burj Dubai can be seen from a distance up to 95 kilometers.
The Burj Dubai will have the tallest observation deck at 442 meters high
The tower’s curtain will be the length of approximately 25 football fields.
The total amount of concrete used on the building is the equivalent weight of about 100,000 elephants
Condensated water is collected with a pipe and is stored beneath the parking garage and used for irrigation of the landscaping surrounding the tower. 15 million gallons of water, or about 20 Olympic sized swimming pools, are required for the tower’s use.
The cooling requirements of the Burj Dubai are equivalent to about 10,000 tons of melting ice
The Burj Dubai’s water system supplied about 250,000 gallons of water
The building’s electricity is 36mV, which is the equivalent of about 360,000 100 watt bulbs
The Burj Dubai has the fastest elevators in the world. The double deck cabins can travel up to 18 meters per second or 40 miles per hour.
The tower also has the highest service elevator in the world.
The Burj Dubai has the first controlled and programmed evacuation in the world.
The tower has the first Armani Hotel in the world
The Burj Dubai is almost a kilometer tall

Some interesting facts on the Burj Dubai –

1. The elevators will have the world’s longest travel distance from lowest to highest stop
2. Hot air on the outside will condense due to the large cooling needs of the building. The condensation will be collected and used to water the buildings flora and fauna. 20 Olympic sized swimming pools per year of water.
3. There are 1,210 fire extinguishers on the site.
4. At the peak cooling times, the tower will require approximately 10,000 tonnes of cooling per hour.
5. The tower’s observation deck will be located 442 metres above ground, the highest publicly accessible observation deck in the world.
6. Condensation on the building will be collected and drained down to a holding tank located in the basement from where it will be pumped into the site irrigation system for use on the tower’s landscaped gardens. This system will provide about 15 million gallons of supplemental water per year, equivalent to nearly 20 Olympic-sized swimming pools.
7. The amount of steel rebar used for the tower is 31,400 metric tons – laid end to end this would extend over a quarter of the way around the world.
8. Dubai has set a new world record for vertical concrete pumping for a building, by pumping to over 460 metres. The previous record was held by Taipei 101 for pumping concrete up to a height of 448 metres.
9. Burj Dubai will also break the world record for altitude transportation of concrete before construction is complete.
10. The total area of cladding used to cover the Burj Dubai will be equivalent to 17 football fields.
11. The concrete used for the Burj Dubai is equivalent to: a solid cube of concrete 61 metres on a side, a sidewalk 1,900 kilometres long, the weight of 100,000 elephants.
12. The tower’s peak electricity demand is estimated at 36MVA, equivalent to roughly 360,000 100-watt light bulbs.
13. There will be 200 metres of dancing fountains at the foot of the Burj Dubai.
14. The Burj Dubai will feature the world’s first Armani Hotel.
15. Burj Dubai derives its design inspiration from the desert flower, Hymenocalis, and incorporates patterning systems that are embodied in Islamic architecture.
16. 54 lifts are to be installed in the tower.
17. The Burj Dubai spire will be visible from as far away as 95 kms.
18. At 5,500 kg capacity, the firemen/service elevator will be the world’s tallest service elevator. 19. First mega-rise to have elevators with specially programmed, permit-controlled evacuation procedures. (I wonder how they work? Weren’t we supposed Not to use evaluators in case of an emergency)
20. Highest publicly accessible observation tower at 442 meters. ( Go up and watch miles and miles of desert as well as ocean I guess!)
21. The curtain wall of Burj Dubai will be equivalent to 17 football fields.
22. The total glass requirement is 142K sq/m
23. The car park has approx. 3,000 parking places in four levels and a total area of just under 89,000 m2.
24. The car park ventilation system must comply with the USstandards Ashrae and AMCA for air quality and fan requirements and must in case of fire be suitable for operating at 300°C for not less than 60 minutes.
25. The double deck cabin elevators are the fatest in the world and also the one to travel the longest from a lower to higher point. The speed of the cabin is 18 m/sec (40 mph).
26. It also has the worlds first programmed and controlled evacuation in the world.
27. It can withstand the worst storm to hit dubai in a 100 years
28. It has 15,000 sq ft of fitness facilities.
29. A cigar Club
30. Connected to the largest mall in the world.
And for the environmentally inclined person:
1. Power requirement is 36 KVA is equivalent of 36K lights bulbs of 100 watts each operating at the same time.
2. The cooling requirement is 10K tonnes of melting ice every day.
3. 15 Million gallons of supplemental water are collected and drained every day
And lastly, 33,236 Men in Blue work at the site on a regular basis.

(லேட்டஸ்ட் செய்தி :

“புர்ஜ் துபாய்” என்கிற உலகில் மிக உயரமான கட்டிடம், திறப்பு விழா அன்று (04 .01 .2010 ), “புர்ஜ் கலீஃபா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது... )

26 comments:

Rekha raghavan said...

அடேங்கப்பா எம்மாம் பெரிய கட்டிடம். நீங்க கொடுத்து வச்சவங்க பார்த்து ரசிக்கலாம். ஹூம்... நாங்க? அருமையான தகவல்களுடன் நல்ல பதிவு.

ரேகா ராகவன்.

SUFFIX said...

Interesting!! துபாய் வந்தால், மேலே ஏறிப்போய் பார்த்துடணும் கோபி!!

R.Gopi said...

வாங்க ரேகா ராகவன் சார்...

உங்களின் தொடர் வருகை, உற்சாகப்படுத்தும் கருத்துக்கு என் நன்றி....

தினமும் அதை பார்த்தபடியே தான் வேலைக்கு செல்கிறோம்....

சுசி said...

தினமும் பாத்துகிட்டே போறீங்களாஆ?

தீபாவளி பரிசு மாதிரியே புது வருஷத்துக்கும் புர்ஜ் துபாய் சுத்திப் பாக்க எனக்கு டிக்கட் அனுப்பீட்டீங்கல்ல??

நல்ல தகவல்கள்.. நன்றி கோபி.

R.Gopi said...

//SUFFIX said...
Interesting!! துபாய் வந்தால், மேலே ஏறிப்போய் பார்த்துடணும் கோபி!!//

*********

கண்டிப்பாக பார்க்கலாம்... வாங்க...

R.Gopi said...

//சுசி said...
தினமும் பாத்துகிட்டே போறீங்களாஆ?

தீபாவளி பரிசு மாதிரியே புது வருஷத்துக்கும் புர்ஜ் துபாய் சுத்திப் பாக்க எனக்கு டிக்கட் அனுப்பீட்டீங்கல்ல??

நல்ல தகவல்கள்.. நன்றி கோபி.//

******

ஆமாம், தினமும் அந்த கட்டிடத்தை கடந்தே வேலைக்கு செல்கிறேன்... மிக பிரம்மாண்டமாக இருக்கிறது...

டிக்கெட் அனுப்பி விட்டேன்... விரைவில் வரவும்....

நன்றி சுசி....

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பர்களே...

alwaysarafath
anubagavan
tharun
chuttiyaar
swasam
jegadeesh
ldnkarthik
easylife
nanban2k9
subam

sreeja said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

R.Gopi said...

// sreeja said...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//

*-*-*--*-*-*-*-*-*-*-*

வருகை தந்து, பதிவை படித்து, கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி ஸ்ரீஜா அவர்களே....

Jaleela Kamal said...

இன்றைக்கு திறப்பு விழா நடக்க போகிறதே, இன்னும் கோபி பதிவை காணுமெ என்று நினைத்தேன், நல்ல அருமையாபோட்டு விட்டீர்கள்

R.Gopi said...

வாங்க ஜலீலா மேடம்... எங்கெங்கேயோ நடக்கற எவ்ளோ விஷயம் எழுதறோம்... இங்க நடக்கற இந்த விஷயத்தை மறப்போமா... திறப்பு விழா ஏற்பாடுகள் பெரிய அளவில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது... இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையோடு நிகழ்ச்சிகள் துவங்க இருக்கின்றன....

தொடர்ந்து என் வலைகள் பக்கம் வருகை தந்து பதிவை படித்து, கருத்து சொல்வதற்கு என் மனமார்ந்த நன்றி... ஜலீலா மேடம்...

sreeja said...

// திறப்பு விழா ஏற்பாடுகள் பெரிய அளவில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது... இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையோடு நிகழ்ச்சிகள் துவங்க இருக்கின்றன.... //

அப்படியே ஒரு எட்டு எங்களுக்காகபோயி பாத்துட்டு வந்திடுங்க...

R.Gopi said...

//sreeja said...
// திறப்பு விழா ஏற்பாடுகள் பெரிய அளவில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது... இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையோடு நிகழ்ச்சிகள் துவங்க இருக்கின்றன.... //

அப்படியே ஒரு எட்டு எங்களுக்காகபோயி பாத்துட்டு வந்திடுங்க...//

**********

ஸ்ரீஜா... உங்களுக்காக எட்டு மணிக்கு ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருகிறேன்...

இந்த நிகழ்ச்சி நாளையே யூட்யூபில் அப்லோட் செய்யப்பட்டு விடும்....

பாலா said...

அய்யா கூகிள் ல நூத்தி
அறுபது ப்ளோர் னுதான் போட்டுருக்கு உங்கள நம்பி என் தோஸ்த் கிட்ட பெட்டு கட்டி பர்ஸ் பழுத்துடுச்சு avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

R.Gopi said...

//பாலா said...
அய்யா கூகிள் ல நூத்தி
அறுபது ப்ளோர் னுதான் போட்டுருக்கு உங்கள நம்பி என் தோஸ்த் கிட்ட பெட்டு கட்டி பர்ஸ் பழுத்துடுச்சு avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//

***********

அரசியல்ல இதெல்லாம் சகஜம் பாலா..

கல்யாணி சுரேஷ் said...

நல்ல பதிவு கோபி. கட்டிடத்தை பற்றிய தகவல்கள் தமிழில் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

R.Gopi said...

//கல்யாணி சுரேஷ் said...
நல்ல பதிவு கோபி. கட்டிடத்தை பற்றிய தகவல்கள் தமிழில் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக இருந்திருக்கும்.//

***********

Welcome Kalyani Suresh...

Sure... soon will be given in Tamil...

Thanks for your visit and comment

Henry J said...

Burj Dubai Photo Gallery @ http://simplygetit.blogspot.com/2010/01/burj-dubai-photos-burj-khalifa-pictures.html

R.Gopi said...

//henry J said...
Burj Dubai Photo Gallery @ http://simplygetit.blogspot.com/2010/01/burj-dubai-photos-burj-khalifa-pictures.html//

-*-*-*-*-*-*-*-*

Thanks for the stunning pictures Henry...

Erode Nagaraj... said...

i saw it from emirates flight, on my way to nigeria...

R.Gopi said...

//Erode Nagaraj... said...
i saw it from emirates flight, on my way to nigeria...//

******

Welcome Nagaraj ji...

Hope your journey was a pleasant one and the program a successful one....

Thanks for your visit and comment.

Now, the tallest tower is renamed as "BURJ KHALIFA"... (President of UAE's name)

Erode Nagaraj... said...

hope you are doing well... my trip went well... see my blog for 4 posts on nigeria.. :)

R.Gopi said...

//Erode Nagaraj... said...
hope you are doing well... my trip went well... see my blog for 4 posts on nigeria.. :)//

******

நாகராஜ் ஜி... நமஸ்காரம்...

தங்கள் ட்ரிப் வெற்றிகரமாகவும், நன்றாகவும் இருந்ததை அறிந்து மகிழ்ந்தேன்...

தங்கள் வலைக்கு வந்து பார்க்கிறேன்... நன்றி...

Erode Nagaraj... said...

கமலஹாசனையும் இயற்கை நிகழ்வுகள்-பேரழிவுகளை சம்பந்தப்படுத்தி சில நாதங்களுக்கு முன் மின்னஞ்சல்கள் பறந்தன... தசாவதாரத்தின் கலி ஃ புல்லா வையும் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட BURJ-ஐயும் நினைத்தால், என்ன சொல்வது?

R.Gopi said...

//Erode Nagaraj... said...
கமலஹாசனையும் இயற்கை நிகழ்வுகள்-பேரழிவுகளை சம்பந்தப்படுத்தி சில நாதங்களுக்கு முன் மின்னஞ்சல்கள் பறந்தன... தசாவதாரத்தின் கலி ஃ புல்லா வையும் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட BURJ-ஐயும் நினைத்தால், என்ன சொல்வது?//

*******

ஹா...ஹா...ஹா... நாகராஜ் சார்.. நானும் அந்த ஃபார்வர்ட் மெயில் படித்தேன்... எப்படி எல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கு பார்த்தீர்களா?

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தகவல்களுடன் நல்ல பதிவு.