தோப்பும்...புங்கை மரமும்...பின்னே ஞானும் - யூத்ஃபுல் விகடன்

ஏற்கனவே இங்கு பதிவு செய்து, பின் யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி, அதை அவர்களும் பதிவு செய்து, பின் எனக்கு தெரியப்படுத்தினர்.அந்த‌ அறிவிப்பும், அத‌ற்கான லிங்க்கும் இதோ...

அன்புடையீர், தங்கள் படைப்பு/கட்டுரை வெளியிடப்பட்டது. மகிழ்ச்சி. நன்றி.

http://youthful.vikatan.com/youth/gopipoem20082009.asp -

யூத்ஃபுல் விகடன்

இந்த பதிவை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு என் நன்றி....

12 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

கௌதமன் said...

கோபி
யூத்புல் விகடன் வெப் சைட் - பயம் காட்டுகிறது.
வைரஸ் பயம் ......எனவே விசிட் செய்ய அச்சம்!
உங்கள் பதிவிலேயே போடுங்கள்.
நான் படிக்கிறேன்.
அன்புடன்
கௌதமன்
(நீங்கள் என்னை கவுதமன் கவுதமன் என்று அழைத்து கவுத்து விடுவதால், இங்கு என் பெயர்ச் சொல்லை சரியாக எழுதி இருக்கிறேன் ஹி ஹி!)

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் நண்பரே!//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜமால் பாய்...

//kggouthaman said...
கோபி
யூத்புல் விகடன் வெப் சைட் - பயம் காட்டுகிறது.
வைரஸ் பயம் ......எனவே விசிட் செய்ய அச்சம்!
உங்கள் பதிவிலேயே போடுங்கள்.
நான் படிக்கிறேன்.
அன்புடன்
கௌதமன்
(நீங்கள் என்னை கவுதமன் கவுதமன் என்று அழைத்து கவுத்து விடுவதால், இங்கு என் பெயர்ச் சொல்லை சரியாக எழுதி இருக்கிறேன் ஹி ஹி!)//

வாங்க‌ கௌத‌ம‌ன் சார்... (அப்பாடா... இப்போ ச‌ரியா சொல்லிட்டேனே....).. நான் ஏற்க‌ன‌வே எட‌க்கு ம‌ட‌க்கு ப்ளாக்கில் பதிந்த‌ ப‌திவுதான் அது... ப‌திவின் த‌லைப்பு : தோப்பும் ... புங்கை ம‌ர‌மும்... பின்னே ஞானும்.

தொட‌ர் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி சார்...

கௌதமன் said...

ஓஹோ அதுதானா இது?
அப்போ ஒ.கே
அது அப்பவே படிச்சு கமேண்டியாச்சு...!

Vidhoosh said...

ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்.
வித்யா

R.Gopi said...

//kggouthaman said...
ஓஹோ அதுதானா இது?
அப்போ ஒ.கே
அது அப்பவே படிச்சு கமேண்டியாச்சு...!//

அதே அதே ச‌பாப‌தே.. ந‌ன்றி கௌத‌ம‌ன் சார்...

//Vidhoosh said...
ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்.
வித்யா//

ஓ...தேங்க்ஸ் வித்யா...

Sundari said...

Nice poem..congrats..hope to read more and more of such good ones :)

One of my poem also got published in youthful vikatan

http://youthful.vikatan.com/youth/sudharipoem01042009.asp

Check it whn u hav time..for some reason it shows the site as attacked

R.Gopi said...

//Sundari said...
Nice poem..congrats..hope to read more and more of such good ones :)

One of my poem also got published in youthful vikatan

http://youthful.vikatan.com/youth/sudharipoem01042009.asp

Check it whn u hav time..for some reason it shows the site as attacked//

Thanks Sundari... Let me check... what is your comment at the end.. I dont understand...

Sundari said...

I was telling..some problem with vikatan website..whenever we access it says its a virus attacked site..

R.Gopi said...

//Sundari said...
I was telling..some problem with vikatan website..whenever we access it says its a virus attacked site..//

Yes Sundari... Even they were telling the same thing... But, i accessed both mine and yours and then only WISHED you...

Anonymous said...

கலக்கிட்டேள்
எப்பவும் போல..
கடைசித் திருப்பம்,
எதிர் பாராதது...
வெறி நைஸ்...:)

R.Gopi said...

//ராதை said...
கலக்கிட்டேள்
எப்பவும் போல..
கடைசித் திருப்பம்,
எதிர் பாராதது...
வெறி நைஸ்...:)//

********

ஏதோ எல்லாரும் எழுதறாங்களேன்னு நானும் எழுதினது... அதுக்கு போய் ரொம்ப ஓவரா புகழறீங்களே...

எனிவே... பாராட்டுக்கு மிக்க நன்றி..