பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட

இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -

"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"

27 comments:

Jaleela Kamal said...

அருமையான வாழ்த்துடன் பொங்கல் வாழ்த்து,

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

பொங்கல் பானையுடன், கரும்பு படம் மிக அருமை.
ஒன்றை நான் சுட்டு கொண்டேன்\

Mrs. Krishnan said...

வாழ்த்து கவிதை அருமை! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

//இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்//

அருமை

Asiya Omar said...

அருமை.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அம்பிகா said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

jokkiri said...

பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியும் கூடவே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்....

ஜலீலா கமல்
திருமதி கிருஷ்ணன்
ஆசியா ஓமர்
புவனேஸ்வரி ராமநாதன்
இந்திரா
வெங்கட் நாகராஜ்
அம்பிகா

ஆர்வா said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..

Rekha raghavan said...

நல்ல கவிதை. இனிய பொங்கல் வாழ்த்துகள்

Rekha raghavan said...

நல்ல கவிதை. இனிய பொங்கல் வாழ்த்துகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான பொங்கல் வாழ்த்து கவிதை..

முத்தான தை திரு நாளில்
நம் சொத்தான சூரியனை
வணங்கி தத்தம் வித்தான
குடும்பத்தாருடன் எல்லா
வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...!!

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. :-)

Chitra said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

அருமை,இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

பொங்கலைப்பற்றிய கவிதை அருமை!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

jokkiri said...

பொங்கல் சிறப்பு பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியும் கூடவே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்....

கவிதை காதலன்
ரேகா ராகவன்
ஆனந்தி
சித்ரா
மேனகா
மனோ சாமிநாதன்

jokkiri said...

பொங்கல் சிறப்பு பதிவிற்கு இண்ட்லி/தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

asiya
maragadham
venkatnagaraj
ambkikajothi
karthikyuva
sriramanandaguruji
RDX
anubagavan
ananthi
mrskrishnan
chitrax
Vino23
jollyjegan
MVRS
Karthi6
kosu
idugaiman
Mahizh
hihi12
paarvai
Rajeshh
menagasathia
cjothi

பெசொவி said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போலிருக்கு.
பொங்கல் நல் வாழ்த்துகள்

yeskha said...

பொங்கலோ பொங்கல்...

கே. பி. ஜனா... said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

கே. பி. ஜனா... said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

jokkiri said...

பொங்கல் சிறப்பு பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியும் கூடவே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்....

பெயர் சொல்ல விருப்பமில்லை
கே.பி.ஜனா சார்
YESKHA

கோமதி அரசு said...

//நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்//

வாழ்வில் இருள் விலகி ஒளி பரவ வாழ்த்துக்கள் கோபி.

உள்ளும் புறமும் ஒளிர்கின்ற இறைவன் அருள்வார்.

கோமதி அரசு said...

பொங்கல் கவிதை அருமை கோபி.

jokkiri said...

பொங்கல் சிறப்பு பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய கோமதி மேடம்... உங்களுக்கு மிக்க நன்றி....