tag:blogger.com,1999:blog-1129207689651859603.post1534760592285298666..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 1).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75905670069370308532009-04-29T14:53:00.000+04:002009-04-29T14:53:00.000+04:00என்னங்க கயல்விழி
முதல் பாகத்திற்கு எந்த கமெண்ட்டு...என்னங்க கயல்விழி

முதல் பாகத்திற்கு எந்த கமெண்ட்டும் இல்லையா??

ஆரம்பம் நன்றாக இருந்ததாக நினைத்து கொண்டிருந்தேன்...........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-59319524551548386892009-04-29T14:43:00.000+04:002009-04-29T14:43:00.000+04:00:):)கயல்விழி நடனம்https://www.blogger.com/profile/11077297843129309332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-3550501474280071712009-04-26T18:45:00.000+04:002009-04-26T18:45:00.000+04:00also watch latest...
http://www.uaetorture.com/in...also watch latest...

http://www.uaetorture.com/index.php?page=the-videoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-39932429908822024492009-04-26T18:44:00.000+04:002009-04-26T18:44:00.000+04:00You can also add this information:
http://www.uae...You can also add this information:

http://www.uaetorture.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-42492669454214704252009-04-26T07:04:00.000+04:002009-04-26T07:04:00.000+04:00//Dr.P.Kandaswamy said...
Joining your blog. Will...//Dr.P.Kandaswamy said...
Joining your blog. Will give comments later.//

Welcome Dr.P.Kandasamy.

I am eagerly waiting for your comments.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-26524819133357359252009-04-26T01:56:00.000+04:002009-04-26T01:56:00.000+04:00Joining your blog. Will give comments later.Joining your blog. Will give comments later.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-28418552841874345192009-04-25T13:29:00.000+04:002009-04-25T13:29:00.000+04:00வாங்க முருகானந்தம்
வருகைக்கு நன்றி. தொடர்ந்து வார...வாங்க முருகானந்தம்

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள், படியுங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-91156517307109274802009-04-25T13:13:00.000+04:002009-04-25T13:13:00.000+04:00அருமையான ஆரம்பம்.
காத்திருக்கிறோம் .அருமையான ஆரம்பம்.

காத்திருக்கிறோம் .Muruganantham Durairajhttp://iammuruga.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-29101061254092010522009-04-25T13:10:00.000+04:002009-04-25T13:10:00.000+04:00//Erode Nagaraj... said...
//(இங்கிருக்கும் பளபளக...//Erode Nagaraj... said...
//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.//

இராஜராஜனின் பெரிய கோவிலுக்குப் பின்னால் கூட கண்ணீர், வியர்வை, ரத்தம் கலந்து தான் இருக்கும்.

அது பிறந்திட்ட மண்ணிலே மறைகின்ற மகிழ்ச்சி-
இது இருப்பிடம் தொலைத்திட்ட இறப்பின் இகழ்ச்சி.
(என் கவிதையிலிருந்து நானே சுட்ட வரிகள்)//

வருகைக்கு நன்றி Erode Nagaraj.

உங்கள் கவிதையும் நன்றாகத்தான் உள்ளது.

தொடர்ந்து வாருங்கள்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14295021599828943762009-04-25T11:19:00.000+04:002009-04-25T11:19:00.000+04:00//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் ம...//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.//

இராஜராஜனின் பெரிய கோவிலுக்குப் பின்னால் கூட கண்ணீர், வியர்வை, ரத்தம் கலந்து தான் இருக்கும்.

அது பிறந்திட்ட மண்ணிலே மறைகின்ற மகிழ்ச்சி-
இது இருப்பிடம் தொலைத்திட்ட இறப்பின் இகழ்ச்சி.
(என் கவிதையிலிருந்து நானே சுட்ட வரிகள்)Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-83375318637916621682009-04-25T09:07:00.000+04:002009-04-25T09:07:00.000+04:00Thanks for your visit and comment Mr.Srinivas
Vis...Thanks for your visit and comment Mr.Srinivas

Visit continuously and share your views, comments.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-38566698589750700832009-04-24T16:30:00.000+04:002009-04-24T16:30:00.000+04:00nice beginning.
looking forward to reading more.....nice beginning.

looking forward to reading more....

raju,dubaiUnknownhttps://www.blogger.com/profile/05550906208882549172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-9619332274517568462009-04-24T12:19:00.000+04:002009-04-24T12:19:00.000+04:00If a person coming to dubai, earn (steal) money an...If a person coming to dubai, earn (steal) money and go back then it is similar to British came to India and earn our wealths. (ex: kohinoor diamond, Gandhiji belongigs etc)
One must come to dubai or outside india wherever to explore the knowledge only. We have good wealth in our home country. No doubt on them. If Sheik mohammed does not use his brain for this much development then the GCC oil money should have gone to the hands of Anti elements. Sheik has used the labour power (especially from Asian - I dont prefer to shrink as Indians)for the betterment of the world. We dont have guts to criticise the man power agents in Asia who earn money and make the labours stay in bad homes. Because of political system is like that.Dont leave india for money but only for knowledge gain please. HARI OMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-40971412641522317942009-04-23T11:28:00.000+04:002009-04-23T11:28:00.000+04:00வருகைக்கு நன்றி அனானி அவர்களே
இந்த அவலநிலை பற்றி ...வருகைக்கு நன்றி அனானி அவர்களே

இந்த அவலநிலை பற்றி எல்லாம் வர இருக்கும் பகுதிகளில் பார்க்கலாம்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-38126894030866783362009-04-23T10:51:00.000+04:002009-04-23T10:51:00.000+04:00explain about the bachlore accommodation in dubai....explain about the bachlore accommodation in dubai. 9 people will be using same toilet and bathroom. each person will be allocated a time to use the bathroom. If you get up late you cannot use the washrooms. every one has to clean the wash room on turn basis. The cleaning schedule will be pasted in the washroom door.
The labour accommodation is still worst. there will be 3 tier beds. around 50 to 75 persons has to stay in a small hall. with lot of restriction to use AC.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-53137845789248644742009-04-23T10:40:00.000+04:002009-04-23T10:40:00.000+04:00//mazhai said...
//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்ட...//mazhai said...
//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.//

மழையின் வருகைக்கும், உள்ளார்ந்த வருத்தம் தோய்ந்த கருத்துக்கும் நன்றி.

உண்மை எப்போதும் கசக்கும். இங்குள்ள சில உண்மைகள் கசப்பின் உச்சம். வெளிச்சம் போடுவோம்............R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-1314500868889985372009-04-23T10:34:00.000+04:002009-04-23T10:34:00.000+04:00//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் ம...//(இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்). //

வருத்தம் தோய்ந்த கண்களுடன் படிக்க நேர்கிறது.mazhaihttps://www.blogger.com/profile/13244003776950046486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-70667688638950605372009-04-23T08:52:00.000+04:002009-04-23T08:52:00.000+04:00//Faaique said...
i expect from u too.. not only ...//Faaique said...
i expect from u too.. not only richness of Dubai but also tears of labours...//

Thanks for your visit Mr.Faaique.

I am going to write in detail about everything.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-66620274896447093032009-04-23T08:44:00.000+04:002009-04-23T08:44:00.000+04:00i expect from u too.. not only richness of Dubai b...i expect from u too.. not only richness of Dubai but also
tears of labours...Faaiquenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-4845204625736855392009-04-22T12:08:00.000+04:002009-04-22T12:08:00.000+04:00வாருங்கள் உமா
வருகைக்கும், பதிவுகளை படித்து பிடித...வாருங்கள் உமா

வருகைக்கும், பதிவுகளை படித்து பிடித்தது என்று சொன்னதற்கும்.

நிறைய எழுதி உள்ளேன். அனைத்தையும் படியுங்கள். தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ என்னுடைய மற்றொரு வலைத்தளம், இங்கேயும் விஜயம் செய்யுங்கள்.

www.jokkiri.blogspot.comR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-54210779220791699292009-04-22T11:17:00.000+04:002009-04-22T11:17:00.000+04:00இன்று தான் உங்கள் வலையை படித்தேன் மிக நனறாக இருக்க...இன்று தான் உங்கள் வலையை படித்தேன் மிக நனறாக இருக்கிறது.UMAhttps://www.blogger.com/profile/03000404651693228479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-66375356089340123442009-04-22T07:32:00.000+04:002009-04-22T07:32:00.000+04:00//குப்பன்_யாஹூ said...
யவு செய்து இந்த மாதிரி பர்...//குப்பன்_யாஹூ said...
யவு செய்து இந்த மாதிரி பர்ஜ் ஆலம், பார் ஜுமான், தேஇரா சிட்டி சென்டர் புகை படங்களை போட்டு சக தமிழர்களை ஏமாற்றாதீர்கள், ஆசையை தூண்டாதீர்கள்.

பர் துபாயில் ஒரு சிறிய அறையில் எட்டு பேர் தங்கும் புகை படத்தை போடுங்கள், அதுதான் யதார்த்தமான பதிவாக இருக்கும். காலை ஆறு மணிக்கு எந்திரித்து எட்டு மணிக்குள், எட்டு நபர்களும் ஒரே கழிவு குளியல் அறை பயன்படுத்தும் நிலையை எழுதுங்கள்.

ஒரே சமையல் அறையில் மூன்று குடும்பப்த்தினர் சமைக்கும் அவலம், மூன்று குடும்பத்து ஆண்கள், பெண்களுக்கும் ஒரே குளியல் அறை போன்ற யதார்த்தங்களை எழுதுங்கள்.

(நான் சொல்வது மூன்று வருடம் முன்பு உள்ள நிலை , இப்போது நிலைமை எப்படி)

வரபோகின்ற சந்ததியினராவது உண்மை நிலை அறியட்டும்.

குப்பன்_யாஹூ//

வருகைக்கு நன்றி குப்பன். நாம் இதுபோன்ற படங்களை போட்டு விட்டு, எழுதும் விஷயங்கள் நீங்கள் சொல்வதை போன்ற விஷயங்களாகத்தான் இருக்கும். அப்போதுதான், இரு வேறுபட்ட நிலையை விளக்க முடியும். நான் தொடர்ந்து எழுத இருக்கும் தொடர்பதிவை படியுங்கள், பின் உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள். இதுபோன்ற எழுத்துக்கள் நிச்சயம் இருக்கும் (இங்கிருக்கும் பளபளக்கும் கட்டிடங்கள், மற்றும் மின்னும் கண்ணாடிகள் பின்னால், லட்சோப லட்ச தொழிலாளர்களின் கண்ணீரும், வியர்வையும், ரத்தமும் கலந்து இருக்கும்).

நிறைய விஷயங்கள் வர இருக்கிறது.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5284769059433287962009-04-21T22:37:00.000+04:002009-04-21T22:37:00.000+04:00யவு செய்து இந்த மாதிரி பர்ஜ் ஆலம், பார் ஜுமான், தே...யவு செய்து இந்த மாதிரி பர்ஜ் ஆலம், பார் ஜுமான், தேஇரா சிட்டி சென்டர் புகை படங்களை போட்டு சக தமிழர்களை ஏமாற்றாதீர்கள், ஆசையை தூண்டாதீர்கள்.

பர் துபாயில் ஒரு சிறிய அறையில் எட்டு பேர் தங்கும் புகை படத்தை போடுங்கள், அதுதான் யதார்த்தமான பதிவாக இருக்கும். காலை ஆறு மணிக்கு எந்திரித்து எட்டு மணிக்குள், எட்டு நபர்களும் ஒரே கழிவு குளியல் அறை பயன்படுத்தும் நிலையை எழுதுங்கள்.

ஒரே சமையல் அறையில் மூன்று குடும்பப்த்தினர் சமைக்கும் அவலம், மூன்று குடும்பத்து ஆண்கள், பெண்களுக்கும் ஒரே குளியல் அறை போன்ற யதார்த்தங்களை எழுதுங்கள்.

(நான் சொல்வது மூன்று வருடம் முன்பு உள்ள நிலை , இப்போது நிலைமை எப்படி)

வரபோகின்ற சந்ததியினராவது உண்மை நிலை அறியட்டும்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82061231150367895372009-04-21T14:39:00.000+04:002009-04-21T14:39:00.000+04:00வருகைக்கு நன்றி அருணாசலம்
நிறைய எழுத இருக்கிறோம்....வருகைக்கு நன்றி அருணாசலம்

நிறைய எழுத இருக்கிறோம்..... வாருங்கள்.........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-45940996374770172672009-04-21T13:58:00.000+04:002009-04-21T13:58:00.000+04:00Gopi (and Lawrence),
Excellant start. Continue r...Gopi (and Lawrence),

Excellant start. Continue rocking with good & insightful narration.

ArunM Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.com