tag:blogger.com,1999:blog-1129207689651859603.post7048591949313574697..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-46977583496897059672009-10-13T17:15:26.528+04:002009-10-13T17:15:26.528+04:00//கவிநயா said...
//உங்க அளவுக்கு இல்லையென்றாலும்,...//கவிநயா said...
//உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்...//

கோபி, அப்படியெல்லாம் சொல்லாதீங்க! சித்திரமும் கைப்பழக்கம். எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறும். ஆர்வம் இருந்தா போதும். அதனால நிறைய வாசிங்க, நிறைய எழுதுங்க!//

வருகை தந்து, படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி கவிநயா.... தொடர்ந்து வாருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-67873703355039248652009-10-13T17:06:58.337+04:002009-10-13T17:06:58.337+04:00//உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்.....//உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்...//

கோபி, அப்படியெல்லாம் சொல்லாதீங்க! சித்திரமும் கைப்பழக்கம். எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறும். ஆர்வம் இருந்தா போதும். அதனால நிறைய வாசிங்க, நிறைய எழுதுங்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-709074226779441212009-10-13T06:51:06.096+04:002009-10-13T06:51:06.096+04:00//இயற்கையை தொலைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வ...//இயற்கையை தொலைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வரிகள் அழகாய் விழுந்து மனம் கனக்கச் செய்கின்றன. முடிவு சற்றும் எதிர்பாராதுதான், நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல்!

நல்லா எழுதறீங்க கோபி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்! :)//

வருகை தந்து, ரசித்து படித்து, கருத்து சொல்லி வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கவிநயா.

உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ எழுதுகிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-90814653650763000142009-10-13T05:39:06.997+04:002009-10-13T05:39:06.997+04:00இயற்கையை தொலைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வரி...இயற்கையை தொலைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வரிகள் அழகாய் விழுந்து மனம் கனக்கச் செய்கின்றன. முடிவு சற்றும் எதிர்பாராதுதான், நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல்!

நல்லா எழுதறீங்க கோபி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-28215452890495106672009-08-24T12:55:17.311+04:002009-08-24T12:55:17.311+04:00//Eswari said...
//அடப்பாவி,
பேயா நீயி.//
நா நினை...//Eswari said...
//அடப்பாவி,
பேயா நீயி.//
நா நினைச்சேன் டக்ளஸ் சொல்லிட்டாரு.//

ஈஸ்வரி..... நான் அவனில்லை... அவன் நானில்லை...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-43069250498636824882009-08-24T12:52:54.520+04:002009-08-24T12:52:54.520+04:00//அடப்பாவி,
பேயா நீயி.//
நா நினைச்சேன் டக்ளஸ் சொல்...//அடப்பாவி,
பேயா நீயி.//
நா நினைச்சேன் டக்ளஸ் சொல்லிட்டாருEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-4381111412148691092009-08-19T13:06:28.612+04:002009-08-19T13:06:28.612+04:00//சென்ஷி said...

நல்ல வித்தியாசமான முடிவு!//
...//சென்ஷி said...

நல்ல வித்தியாசமான முடிவு!//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சென்ஷி.... என் மற்றொரு வலைத்தளமான www.jokkiri.blogspot.com பார்த்து தங்கள் கருத்து சொல்லுங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-81857930247884121372009-08-19T12:41:41.638+04:002009-08-19T12:41:41.638+04:00:)
நல்ல வித்தியாசமான முடிவு!:)

நல்ல வித்தியாசமான முடிவு!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-34159166828687316362009-08-19T10:25:11.623+04:002009-08-19T10:25:11.623+04:00//டக்ளஸ்... said...
அடப்பாவி,
பேயா நீயி.//
நான் ...//டக்ளஸ்... said...
அடப்பாவி,
பேயா நீயி.//

நான் அவனில்லை..... நான் அது இல்லை....

இப்போ ஓகேவா தல....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-77082804095340524112009-08-19T10:11:06.860+04:002009-08-19T10:11:06.860+04:00அடப்பாவி,
பேயா நீயி.அடப்பாவி,
பேயா நீயி.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-83476117349868902892009-08-18T14:36:53.286+04:002009-08-18T14:36:53.286+04:00//rdharma said...
Gopi what are you doing in Duba...//rdharma said...
Gopi what are you doing in Dubai wasting time working for some one when you can write such articles in Tamil which is much better than what we read in premier mags like Anandha Vikatan or Kumudam. So take your writing seriously, you have it in you to shine as a big writer and the right source for that is through a premier publication. Keep rocking.
Regards,
Dharma//

நண்பர் தர்மா அவர்களுக்கு,

தங்களின் கமெண்ட் என்னை மிகவும் நெகிழ வைத்தது.... நண்பர் அருணுக்கு பிறகு வந்த மற்றொரு உற்சாகமூட்டும் கமெண்ட் இது... அதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி....

நான் சும்மா விளையாட்டுக்கு எழுதி கொண்டிருக்கிறேன் தர்மா.... நீங்க ரொம்ப பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க....

நீங்கள் சொன்னதை நான் முழு நேரமாக இல்லாமல், பகுதி நேரமாக முயற்சி செய்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-9843923384851724922009-08-18T14:21:53.229+04:002009-08-18T14:21:53.229+04:00Gopi what are you doing in Dubai wasting time work...Gopi what are you doing in Dubai wasting time working for some one when you can write such articles in Tamil which is much better than what we read in premier mags like Anandha Vikatan or Kumudam. So take your writing seriously, you have it in you to shine as a big writer and the right source for that is through a premier publication. Keep rocking.
Regards,
DharmaAnonymoushttps://www.blogger.com/profile/16035595171607881306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-69821555473400884692009-08-18T06:15:56.865+04:002009-08-18T06:15:56.865+04:00//முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி வரி ...//முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி வரி இல்லையென்றாலும் நல்லா தானே இருந்திருக்கும்.. வெளியூரு போய் வேலை செய்றவங்க எப்பயாச்சும் எட்டிப்பாக்கும் போது :)//

வாங்க முத்துலெட்சுமி......

அப்படியும் இருந்திருக்கலாம்.... ஆனால், கடைசியில் ஒரு பஞ்ச் வைப்பதற்காகத்தான் அப்படி முடிக்கப்பட்டது....

நன்றி மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-74409078356979090762009-08-17T19:09:17.802+04:002009-08-17T19:09:17.802+04:00கடைசி வரி இல்லையென்றாலும் நல்லா தானே இருந்திருக்கு...கடைசி வரி இல்லையென்றாலும் நல்லா தானே இருந்திருக்கும்.. வெளியூரு போய் வேலை செய்றவங்க எப்பயாச்சும் எட்டிப்பாக்கும் போது :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5265636205480770592009-08-17T16:30:55.395+04:002009-08-17T16:30:55.395+04:00// mayil said...
நல்ல தேறிட்டீங்க!!!!!!! கீப் இட்...// mayil said...
நல்ல தேறிட்டீங்க!!!!!!! கீப் இட் அப்

ரொம்ப நல்லா இருக்கு கோபி .//

வருகைக்கும், வாழ்த்துக்கும், என் எழுத்தை தேற்றிய தோழமைக்கும் நன்றி மயில்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-33831336961179074062009-08-17T16:26:51.616+04:002009-08-17T16:26:51.616+04:00நல்ல தேறிட்டீங்க!!!!!!! கீப் இட் அப்
ரொம்ப நல்லா ...நல்ல தேறிட்டீங்க!!!!!!! கீப் இட் அப்

ரொம்ப நல்லா இருக்கு கோபி .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32148147254734033222009-08-17T15:57:15.278+04:002009-08-17T15:57:15.278+04:00//kggouthaman said...
அன்பு கோபி.
நான் நலமே!
நாடு...//kggouthaman said...
அன்பு கோபி.
நான் நலமே!
நாடுவதும் அதே!
நம் நாடுதான் - இப்போ
நலமாயில்லை; நாடு
நலமும் வளமும் பெற
பிரார்த்திப்போம்!//

நன்றி சார்... நம் நாட்டை பற்றிய என் கவலையை என் முந்தைய சுதந்திர தின பதிவில் எழுதியுள்ளேன்.. பார்த்து விட்டு சொல்லுங்கள்...

நம் நாடு, எல்லா நலமும், வளமும் பெற அந்த இறைவனை மனமார வேண்டுகிறேன்.. நானும் தங்கள் பிரார்த்தனையில் சேர்ந்து கொள்கிறேன்...

மீண்டுமொரு முறை உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி... தங்கள் ஆசியை வேண்டும்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-42913707361889473742009-08-17T15:52:27.699+04:002009-08-17T15:52:27.699+04:00அன்பு கோபி.
நான் நலமே!
நாடுவதும் அதே!
நம் நாடுதான்...அன்பு கோபி.
நான் நலமே!
நாடுவதும் அதே!
நம் நாடுதான் - இப்போ
நலமாயில்லை; நாடு
நலமும் வளமும் பெற
பிரார்த்திப்போம்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5012127769587537802009-08-17T15:45:30.198+04:002009-08-17T15:45:30.198+04:00// kggouthaman said...
Very Good Gopi!
Poetic and...// kggouthaman said...
Very Good Gopi!
Poetic and thought provoking.//

கவுதமன் சார்... வாங்க...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா??

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சார்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-21198558906394454992009-08-17T15:42:08.140+04:002009-08-17T15:42:08.140+04:00Very Good Gopi!
Poetic and thought provoking.Very Good Gopi!
Poetic and thought provoking.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-41856720259212631032009-08-17T10:13:32.248+04:002009-08-17T10:13:32.248+04:00// நட்புடன் ஜமால் said...
கவிதை என்ற வகையில் அழகு...// நட்புடன் ஜமால் said...
கவிதை என்ற வகையில் அழகு தான்.//

நன்றி...

//கடைசி வரிகளில் இணைந்து கொள்ள இயலவில்லை.//

நெருப்பு என்று வாய் வெந்து விடவா போகிறது. அதோடு, அது ஒரு கேரக்டர்தானே.

//கவிதை வரிகள் அருமை தாம்.//

பாராட்டுக்கு நன்றி ஜமால்...

//Vidhoosh said...
பின்னே ஞானும்!
இயற்கையைப் போற்றும் கேரளத்தில் கூடவா??

-வித்யா//

ஆம்.... அதிகமே.... வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி வித்யா...

//M Arunachalam said...
Wow! Gopi!

I can see glimpses of the famous British novelist & former MP, Dr. Jeffrey Archer in your writing with the way you give the TWIST at the very, very end.

Keep up the good work.

Arun//

I dont know how to react to this comment..... I am overwhelmed... This is the biggest appreciation i received in the entire 8-9 months of my blog writing.....

Thanks a ton Arun ji....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-80950106420725323522009-08-17T09:44:37.164+04:002009-08-17T09:44:37.164+04:00Wow! Gopi!
I can see glimpses of the famous Briti...Wow! Gopi!

I can see glimpses of the famous British novelist & former MP, Dr. Jeffrey Archer in your writing with the way you give the TWIST at the very, very end.

Keep up the good work.

ArunM Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-54831301457960320302009-08-17T09:35:23.258+04:002009-08-17T09:35:23.258+04:00பின்னே ஞானும்!
இயற்கையைப் போற்றும் கேரளத்தில் கூடவ...பின்னே ஞானும்!
இயற்கையைப் போற்றும் கேரளத்தில் கூடவா??

-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-5060964435058755592009-08-17T09:29:36.292+04:002009-08-17T09:29:36.292+04:00கவிதை என்ற வகையில் அழகு தான்.

கடைச...கவிதை என்ற வகையில் அழகு தான்.

கடைசி வரிகளில் இணைந்து கொள்ள இயலவில்லை

கவிதை வரிகள் அருமை தாம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com