tag:blogger.com,1999:blog-1129207689651859603.post5272150711387202958..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: சங்கி மங்கி அதிரடி அலப்பறை - 12.09.09.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-8388841355298984192009-09-14T07:32:45.513+04:002009-09-14T07:32:45.513+04:00//கிரி said...
//உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இ...//கிரி said...
//உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)//

என்னங்க கோபி! அவியல் குவியல் மாதிரி இது ஒண்ணா! நல்லா இருக்கு :-)//

வாங்க கிரி... நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி...

ஆமாம் பாஸ்... அவியல், குவியல் மாதிரிதான்... சில விஷயங்களை பகிரலாமே என்றுதான்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19319953425965358322009-09-14T07:30:22.649+04:002009-09-14T07:30:22.649+04:00//உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம...//உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)//

என்னங்க கோபி! அவியல் குவியல் மாதிரி இது ஒண்ணா! நல்லா இருக்கு :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-87514241070466721182009-09-13T10:54:28.018+04:002009-09-13T10:54:28.018+04:00//Jaleela said...
ஹா ஹா பதிவுடன் அந்த வடிவேலு கொண...//Jaleela said...
ஹா ஹா பதிவுடன் அந்த வடிவேலு கொண்டையுடன் சூப்பர் கோபி,
நல்ல கோர்வையாக போட்டு இருக்கீங்க.//

வாங்க ஜலீலா... நோன்பு நேரமாச்சே... வருவீங்களோ, மாட்டிங்களோன்னு நெனச்சேன்...

வருகைக்கும், வாய் விட்டு சிரித்தமைக்கும் நன்றி ஜலீலா மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-49183830932208523522009-09-13T10:51:01.641+04:002009-09-13T10:51:01.641+04:00ஹா ஹா பதிவுடன் அந்த வடிவேலு கொண்டையுடன் சூப்பர் கோ...ஹா ஹா பதிவுடன் அந்த வடிவேலு கொண்டையுடன் சூப்பர் கோபி,
நல்ல கோர்வையாக போட்டு இருக்கீங்க.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-54256112363751976302009-09-13T06:47:49.989+04:002009-09-13T06:47:49.989+04:00//தமிழரசி said...
ஒரு சினிமா பத்திரிக்கை படிச்சது...//தமிழரசி said...
ஒரு சினிமா பத்திரிக்கை படிச்சது போல இருந்தது.. நகைச்சுவையா நல்லா எழுதியிருக்கீங்க..பத்திரிக்கையில் வேலைக்கு போக எல்லா தகுதியும் இருக்கு கோபி உனக்கு...//

வணக்கம் தமிழரசி... நகைச்சுவையை ரசித்ததற்கு நன்றி... நீங்க என்ன பத்தி ரொம்ப மிகையா சொல்றீங்க... இன்னும் நிறைய வரும்... தொடர்ந்து படியுங்கள்.. ஆதரவு அளியுங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-63465228243439741272009-09-13T06:45:42.506+04:002009-09-13T06:45:42.506+04:00//பாசகி said...
//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு...//பாசகி said...
//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க...//

நம்மாளுக இப்படி கேட்டாலும் கேப்பாய்ங்க :) இந்த பொண்ணாவது சூதானமா இருக்க வேணாமா

//ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...//

//அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...//

//அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. //

இன்னுமா யாரும் வரல, தப்பாச்சே :)))

//ரெண்டாவது பகுதியும் போட்டாச்சு... அப்பால, சூப்பர் ஸ்டார பத்தி கூட அங்க கூவி இருக்கேண்டா... அத்தயும் பாரு...//

உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பாசகி... நமக்கு நாமே விளம்பரம்... சுய வேலைவாய்ப்பு போல தல... சோக்கா கீதுன்னு சொன்னதுக்கு ஒரு பெசல் டேங்க்ஸ்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82300511611639839062009-09-12T16:34:50.167+04:002009-09-12T16:34:50.167+04:00ஒரு சினிமா பத்திரிக்கை படிச்சது போல இருந்தது.. நகை...ஒரு சினிமா பத்திரிக்கை படிச்சது போல இருந்தது.. நகைச்சுவையா நல்லா எழுதியிருக்கீங்க..பத்திரிக்கையில் வேலைக்கு போக எல்லா தகுதியும் இருக்கு கோபி உனக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-79927322420138683992009-09-12T15:24:49.498+04:002009-09-12T15:24:49.498+04:00//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு க...//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க...//

நம்மாளுக இப்படி கேட்டாலும் கேப்பாய்ங்க :) இந்த பொண்ணாவது சூதானமா இருக்க வேணாமா

//ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல...//

//அது புதன்கிழமையா இல்லாம, வியாழக்கிழமை / வெள்ளிக்கிழமையா கூட இருக்கலாம்னு சொன்னாருபா...//

//அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?.. //

இன்னுமா யாரும் வரல, தப்பாச்சே :)))

//ரெண்டாவது பகுதியும் போட்டாச்சு... அப்பால, சூப்பர் ஸ்டார பத்தி கூட அங்க கூவி இருக்கேண்டா... அத்தயும் பாரு...//

உள்குத்து கேள்விபட்டுருக்கேன், இதென்னங்க உள்விளம்பரமா. இருந்தாலும் சோக்கா கீது :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-66749250105213272862009-09-12T12:10:48.035+04:002009-09-12T12:10:48.035+04:00// Eswari said...
அது ஸ்கூல்க்கு போற பிள்ளைகளின்...// Eswari said...

அது ஸ்கூல்க்கு போற பிள்ளைகளின் தலைவலி அப்பு. நீங்க ஏன் கவலை படுறிங்க?

சென்னை தமிழ்ல கலக்கிட்டிங்கப்பு...//

ஏங்க ஈஸ்வரி... கவலைகூட படகூடாதுன்னு சொல்றீங்களே, இது நியாயமா, தர்மமா??

டேங்ஸுங்கோ....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-17233253429621324552009-09-12T12:08:07.442+04:002009-09-12T12:08:07.442+04:00//இன்னானா... இனிமேலிக்கு தெனத்துக்கும், இங்க இருக்...//இன்னானா... இனிமேலிக்கு தெனத்துக்கும், இங்க இருக்கற, பூரா இஸ்கூல்லயும் தேசிய கொடி ஏத்தணும்... அப்படியே தேசிய கீதமும் பாடணும்னு சொல்டாய்ங்கப்பு......

நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...//

அது ஸ்கூல்க்கு போற பிள்ளைகளின் தலைவலி அப்பு. நீங்க ஏன் கவலை படுறிங்க?

சென்னை தமிழ்ல கலக்கிட்டிங்கப்பு...Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-31879432076309458992009-09-12T10:37:39.975+04:002009-09-12T10:37:39.975+04:00ஈ ரா said...
//ஆபாசம் இல்லாத நகைச்சுவை, கமல் பாஷ...ஈ ரா said...

//ஆபாசம் இல்லாத நகைச்சுவை, கமல் பாஷையில் "ஒரு நேர்மையான நையாண்டி " இதெல்லாம் உங்களுக்கு அனாயாசமாக வருகிறது.....

கலக்குறேள் போங்கோ....//

வாங்க ஈ.ரா..

ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து... நல்லா இருக்கீங்களா??

உங்கள் பாராட்டுக்கு நன்றி பாஸ்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-87990323675209220992009-09-12T10:28:44.988+04:002009-09-12T10:28:44.988+04:00//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு க...//"பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு"னு கமல்தாசன் கூட டூயட் பாட்டு பாடி, ஆடுனியேமா, அப்போ காலு வலிக்கலியான்னு கேட்டுடாய்ங்க...//

//அட்ரா..அட்ரா சக்க..மெய்யாலுமாடா... சர்தானேடா.. அவரு பொண்ண அவரு கூட பாராட்டலேன்னா, எப்டிடா?..//

//டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நம்ம ஊரு தேசிய கீதமே தெரியாதேடா... அப்புறம்தானடா அவிய்ங்க ஊரு தேசிய கீதம் பாடறது...//

ஆபாசம் இல்லாத நகைச்சுவை, கமல் பாஷையில் "ஒரு நேர்மையான நையாண்டி " இதெல்லாம் உங்களுக்கு அனாயாசமாக வருகிறது.....

கலக்குறேள் போங்கோ....

//டேய்... ரெண்டாவது பகுதியும் போட்டாச்சு... அப்பால, சூப்பர் ஸ்டார பத்தி கூட அங்க கூவி இருக்கேண்டா... அத்தயும் பாரு...

அங்கிட்டும் வரோம்...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.com