tag:blogger.com,1999:blog-1129207689651859603.post4555168989816928160..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: "தல" சிறப்பு அதிரடி கேள்வி பதில்கள்.http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-4148165881272043232011-08-22T11:25:37.790+04:002011-08-22T11:25:37.790+04:00கேள்வி : மு.க.முத்து
பதில் :
அகில உலக நாயகனாக வலம்...கேள்வி : மு.க.முத்து
பதில் :
அகில உலக நாயகனாக வலம்
வந்திருக்க வேண்டிய எங்கள்
குடும்பத்தின் சொத்து ..... தல நாம தப்பிச்சதுக்கு ஒரு கிடா வெட்டணும்malfroyhttps://www.blogger.com/profile/10445574349535133566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32493311345579929812011-01-18T16:56:25.504+04:002011-01-18T16:56:25.504+04:00அற்புதமான ஆக்கம் நண்பரே
வாழ்த்துக்கள்
நட்புடன் இளங...அற்புதமான ஆக்கம் நண்பரே
வாழ்த்துக்கள்
நட்புடன் இளங்கோவன், சென்னைரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்)https://www.blogger.com/profile/01719412277157987826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-88338054082263179082010-12-09T12:02:24.354+04:002010-12-09T12:02:24.354+04:00//Jaleela Kamal said...
”தல” அதிரடி சிறப்பு பேட்ட...//Jaleela Kamal said...
”தல” அதிரடி சிறப்பு பேட்டி ஜூப்பரு,
அந்த தல்ப்பா போட்ட்டோ ஹி ஹி

இத வச்சி தான் அந்த அவார்டு பதிவுல தல் ந்னு சொன்னீஙக்ளா?

நான் ”தல” ந்னுதும் அஜீத்தோன்னு நினைத்தேன்

கான மழையில் நனைந்து விட்டு , அமுத கானம் பாட அழைக்கிறேன் வாங்க என் பக்கம்//

வாங்க ஜலீலா...

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க... முதலில் அதற்கு ஒரு நன்றி...

நமக்கு “தல”ன்னா அது இவரு தான்..

இதோ வர்றேன்....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14626458563571062592010-12-09T11:56:58.792+04:002010-12-09T11:56:58.792+04:00”தல” அதிரடி சிறப்பு பேட்டி ஜூப்பரு,
அந்த தல்ப்பா ப...”தல” அதிரடி சிறப்பு பேட்டி ஜூப்பரு,
அந்த தல்ப்பா போட்ட்டோ ஹி ஹி

இத வச்சி தான் அந்த அவார்டு பதிவுல தல் ந்னு சொன்னீஙக்ளா?

நான் ”தல” ந்னுதும் அஜீத்தோன்னு நினைத்தேன்

கான மழையில் நனைந்து விட்டு , அமுத கானம் பாட அழைக்கிறேன் வாங்க என் பக்கம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-44818013233514761562010-12-05T14:47:52.361+04:002010-12-05T14:47:52.361+04:00// Kousalya said...
ம்...நல்ல நேர்காணல்....!! பார...// Kousalya said...
ம்...நல்ல நேர்காணல்....!! பார்த்து கவனமா இருந்துக்கோங்க....!? :))//

வாங்க கௌசல்யா மேடம்....

பதிவை படித்து வாழ்த்தியமைக்கும், கூடவே எச்சரிக்கை செய்தமைக்கும் இரட்டை நன்றி......jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75095569717937381972010-12-05T14:35:33.687+04:002010-12-05T14:35:33.687+04:00ம்...நல்ல நேர்காணல்....!! பார்த்து கவனமா இருந்துக்...ம்...நல்ல நேர்காணல்....!! பார்த்து கவனமா இருந்துக்கோங்க....!? :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82315677392526859612010-12-05T14:20:04.476+04:002010-12-05T14:20:04.476+04:00// ம.தி.சுதா said...
ஃஃஃஃஃ உண்டு கொழுத்தவர்கள், உ...// ம.தி.சுதா said...
ஃஃஃஃஃ உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. ஃஃஃஃஃ

அது சரி அரை மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு எழும்பி ஒடினாலும் உடல் மெலியுமா..??//

அதானே... சூப்பர் கேள்வி தான்.. ஆனா, பதில் கிடைக்காது....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-36720643917069123962010-12-05T14:18:53.029+04:002010-12-05T14:18:53.029+04:00//ராதை/Radhai said...
//It took just 1/2 hour for...//ராதை/Radhai said...
//It took just 1/2 hour for me to prepare this write-up....//

Unbelievable!! Keep it up.//

Thanks Radhai.... Yet another Q & A is ready for posting....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-47244330349035277742010-12-01T15:33:53.510+04:002010-12-01T15:33:53.510+04:00ஃஃஃஃஃ உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி...ஃஃஃஃஃ உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. ஃஃஃஃஃ

அது சரி அரை மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு எழும்பி ஒடினாலும் உடல் மெலியுமா..??ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-24120409720282884872010-12-01T13:39:40.373+04:002010-12-01T13:39:40.373+04:00//It took just 1/2 hour for me to prepare this wri...//It took just 1/2 hour for me to prepare this write-up....//

Unbelievable!! Keep it up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-22737942288864097142010-12-01T13:30:46.633+04:002010-12-01T13:30:46.633+04:00//ராதை/Radhai said...
Enna oru Imagination!! I wo...//ராதை/Radhai said...
Enna oru Imagination!! I wonder how much time u would have taken for preparing this post :-)//

Thanks for your visit and encouragement Radhai...

It took just 1/2 hour for me to prepare this write-up....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-84569140606403592352010-12-01T13:27:49.578+04:002010-12-01T13:27:49.578+04:00Enna oru Imagination!! I wonder how much time u wo...Enna oru Imagination!! I wonder how much time u would have taken for preparing this post :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82161169182535991932010-12-01T08:31:29.531+04:002010-12-01T08:31:29.531+04:00//இந்திரா said...
“தல“ பேட்டி அருமை. கற்பனை மாதிர...//இந்திரா said...
“தல“ பேட்டி அருமை. கற்பனை மாதிரி தெரியலயே.. பாத்து பத்திரமா இருந்துக்கங்க.

//கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??//

இதுக்கு என்ன காரணம்னு தல விளக்கம் சொல்லிருக்கலாமே..//

வாங்க இந்திரா.... கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

உடன்பிறப்புகளிடம் இருந்து இதுவரை எச்சரிக்கை வரவில்லை... ஆனால், பதிவை படித்த அனைவரிடம் இருந்தும் எச்சரிக்கை குவிகிறது...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-55812203071620829442010-12-01T08:22:28.422+04:002010-12-01T08:22:28.422+04:00“தல“ பேட்டி அருமை. கற்பனை மாதிரி தெரியலயே.. பாத்து...“தல“ பேட்டி அருமை. கற்பனை மாதிரி தெரியலயே.. பாத்து பத்திரமா இருந்துக்கங்க.

//கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??//

இதுக்கு என்ன காரணம்னு தல விளக்கம் சொல்லிருக்கலாமே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-85783433619579858732010-12-01T07:02:08.548+04:002010-12-01T07:02:08.548+04:00// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Superb Imagi...// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Superb Imagination!
Congrats!///

Romba Thanks Thalaivaa...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-69417867300175586742010-12-01T07:01:23.784+04:002010-12-01T07:01:23.784+04:00//Chitra said...
கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பத...//Chitra said...
கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.

.....வீக் பாயிண்ட் தெரிஞ்சு அடிக்கிறாங்கப்பா.....//

வாங்க சித்ரா... அந்த வீக் பாயிண்ட் வச்சு தானே இது வரைக்கும் ஏமாத்திட்டு இருக்காங்க...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-33565306801046309032010-12-01T07:00:23.530+04:002010-12-01T07:00:23.530+04:00// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அப்படியே சோற்...// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அப்படியே சோற்றால் அடித்த பிண்டங்களைப் பற்றியும் கேட்டிருக்கலாமே தல! ;)//

வாங்க ஷங்கர் ஜி... ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க...

நீங்க சொன்ன மேட்டர் அவருக்கு தேர்தலில் வாக்களிக்காமல் தோற்கடித்தால் சொல்லும் வழக்கமான டயலாக்.... இப்போ தான் நாளை நமதே 234ம் நமதேன்னு சொல்றாரே!!!jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-60839920649045372482010-11-30T20:59:47.196+04:002010-11-30T20:59:47.196+04:00Superb Imagination!
Congrats!Superb Imagination!
Congrats!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-21280533153562206242010-11-30T20:11:16.193+04:002010-11-30T20:11:16.193+04:00கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞா...கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.

.....வீக் பாயிண்ட் தெரிஞ்சு அடிக்கிறாங்கப்பா.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-68839273197063053952010-11-30T18:30:08.013+04:002010-11-30T18:30:08.013+04:00அப்படியே சோற்றால் அடித்த பிண்டங்களைப் பற்றியும் கே...அப்படியே சோற்றால் அடித்த பிண்டங்களைப் பற்றியும் கேட்டிருக்கலாமே தல! ;)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75564444180108942792010-11-30T14:32:30.469+04:002010-11-30T14:32:30.469+04:00// நாகராஜசோழன் MA said...
நீங்க தலையையே மிஞ்சிடுவ...// நாகராஜசோழன் MA said...
நீங்க தலையையே மிஞ்சிடுவீங்க போலிருக்கே! அடுத்த தேர்தல்ல ஒரு சீட் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு!//

வாங்க தல.... எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-60860564042233715392010-11-30T14:29:10.270+04:002010-11-30T14:29:10.270+04:00நீங்க தலையையே மிஞ்சிடுவீங்க போலிருக்கே! அடுத்த தேர...நீங்க தலையையே மிஞ்சிடுவீங்க போலிருக்கே! அடுத்த தேர்தல்ல ஒரு சீட் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு!NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-7269854980081642292010-11-30T14:25:20.846+04:002010-11-30T14:25:20.846+04:00வாங்க ஸ்வர்ணரேக்கா....
“தல”ய பத்தி ஏதாவது சொன்னா,...வாங்க ஸ்வர்ணரேக்கா....

“தல”ய பத்தி ஏதாவது சொன்னா, எப்படி எல்லாரும் குஷியாடறீங்க...

ரொம்ப உற்சாகமா வந்து கமெண்ட் போடறீங்க....

என்னவோ திட்டம் இருக்கு!!jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-87106380175290508152010-11-30T13:34:52.632+04:002010-11-30T13:34:52.632+04:00//அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெக...//அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை//

-- ஹா.. ஹா.. உண்மையில் வைகோ பாவம் தான்...

//கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.//

//கையூட்டு என்றால் என்ன?? என் தாய் என் சிறு வயதில் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே//

//இந்த கலைஞர் டி.வி... இந்த சேனல் யாருடையதாக இருந்தாலும், அவர்களின் நல்ல உள்ளத்திற்காக, அந்த சேவை செய்யும் மனப்பான்மைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்//

//கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : மக்களை மகிழ்விக்கும்... ஆனால், சேனல்கள் பார்க்க சேர்த்து தனியே கட்டணம் வாங்கி விடுவோம்//

-- பின்னீட்டீங்க... எனக்கும் சந்தேகமாயிருக்கு... தலைக்கு நீங்க தான் எழுதித் தரீங்களோன்னு...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-61044888571955323372010-11-30T12:00:39.492+04:002010-11-30T12:00:39.492+04:00//மணிஜீ...... said...
அட்ரா சக்கை....//
********...//மணிஜீ...... said...
அட்ரா சக்கை....//

வாங்க மணிஜீ....

அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியல... பிடிச்ச பதிவு போட்டா, எங்கே இருந்தாலும், கரெக்டா வந்து கமெண்ட் போடறீங்க...

மிக்க நன்றி தலைவா......jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.com