tag:blogger.com,1999:blog-1129207689651859603.post4049127993872096478..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 8).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-55972797519796714572009-08-20T18:20:09.130+04:002009-08-20T18:20:09.130+04:00அந்த பேருந்து நிறுத்தம் வெறும் 8 பேருக்கு என்பது க...அந்த பேருந்து நிறுத்தம் வெறும் 8 பேருக்கு என்பது கொடுமை.
கட்டுமானத்துறை வேலைகள் அவ்வளவு சில்லாக்கியம் இல்லை என்பது என் கருத்து.வெளிப்புற பளபளப்பு தான் அதிகம்.
சமீபத்தில் விழுந்த 6 மாடி கட்டிடம் ஒரு சின்ன உதாரணம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-74388293728144035932009-08-09T15:55:43.366+04:002009-08-09T15:55:43.366+04:00வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
சந்தடி சாக்குல கு...வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

சந்தடி சாக்குல கும்மிட்டீங்களே.... ரொம்ப சின்னதுன்னு. பாவம் அப்புராணி உண்மத்தமிழன வேற உள்ள இழுத்துட்டீங்க....

குறை(ர), குறைன்னு குறைச்சு பார்த்தோம், வேலைக்கு ஆவலே, அதான் இருக்கட்டும்னு விட்டுட்டோம். சேலைங்க !!!! (சாரின்னு தமிழ்ல சொன்னா வரி விலக்கு கிடைக்கறதில்ல)

படுக்காளி பெயர் விளக்கம்.

போக்கிலி, சேட்டைக்காரன், எனும் புண்ணிய லிஸ்டில், படுக்காளி ஒரு முக்கிய அங்கத்தினர். படுக்காளி குறும்பு மிகுந்த கோபப் பட வைக்காத குட்டிப் பையன்.

சேட்டை தொந்தரவு தாங்காது, 'போடா படுக்காளி' என்று என் ஆச்சி அன்பாய் திட்டுவார்.

நண்பர் கோபி சொல்கிறார் "பாஸ் விஜய் போக்கிரிக்கு அப்புறமா அப்பிட் ஆனதால, இது போல மரியாதையான பேரு தேடுராறு.... கவனம்னுட்டு ".https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-86191280607077256102009-08-09T15:22:50.352+04:002009-08-09T15:22:50.352+04:00//மிஸஸ்.தேவ் said...
வணக்கம் கோபி ...
என்னங்க இத...//மிஸஸ்.தேவ் said...
வணக்கம் கோபி ...

என்னங்க இது இவ்ளோ சின்ன பதிவா போட்டு இருக்கீங்க ?உண்மைத் தமிழன் கோபிச்சுக்க போறார்!!!

நல்லா இருக்குங்க உங்க பதிவு...தொடர்ந்து படிக்க முயல்கிறேன் .

தீபகற்பம் தமிழ்னு நினைக்கற அப்பாவிங்க நான் !,மூணு பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலமும் இருந்தா அது தீபகற்பம் ,
நாலு பக்கமும் கடல் இருந்தா அது தீவு ,இவ்ளோ தான் தெரியும்.அப்போ தீபகற்பம் தமிழ் இல்லையா?

அதென்னங்க படுக்காளின்னு ஒரு பேர்ல எழுதறிங்க?! தமிழ் அகராதில இதுக்கென்ன அர்த்தமோ?//

மிஸஸ்.தேவ்

தங்களின் முதல் மின்னல் வேக வருகைக்கும், கருத்து பதிவிற்கும், பாராட்டுக்கும் நன்றி....

இந்த ஏழாவது பதிவு மட்டுமே சிறிது சிறிது...

தீபகற்பம் தமிழா, இல்லையா, பட்டிமன்றம் வைப்போம்...

இதுவரைக்கும் ஒன்பது (9) பகுதிகள் பதிவு செய்தாயிற்று.... எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.....

இந்த மத்திய கிழக்கு நாடுகள் தொடர் நானும் (ஆர்.கோபி) மற்றும் என் நண்பர் லாரன்ஸ் (படுக்காளி)யும் சேர்ந்து எழுதுகிறோம்.... அவரிடம் விளக்கம் கேட்டபோது, "பிரியத்திற்குரிய என் ஆச்சி, அன்பு மிகும் போது என்னை அழைத்தது" என்று கூறினார்.

இதோ என் மற்றொரு வலைத்தளம்...

www.jokkiri.blogspot.comR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19349177098470504102009-08-09T15:01:45.896+04:002009-08-09T15:01:45.896+04:00வணக்கம் கோபி ...
என்னங்க இது இவ்ளோ சின்ன பதிவா போ...வணக்கம் கோபி ...

என்னங்க இது இவ்ளோ சின்ன பதிவா போட்டு இருக்கீங்க ?உண்மைத் தமிழன் கோபிச்சுக்க போறார்!!!

நல்லா இருக்குங்க உங்க பதிவு...தொடர்ந்து படிக்க முயல்கிறேன் .

தீபகற்பம் தமிழ்னு நினைக்கற அப்பாவிங்க நான் !,மூணு பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலமும் இருந்தா அது தீபகற்பம் ,
நாலு பக்கமும் கடல் இருந்தா அது தீவு ,இவ்ளோ தான் தெரியும்.அப்போ தீபகற்பம் தமிழ் இல்லையா?

அதென்னங்க படுக்காளின்னு ஒரு பேர்ல எழுதறிங்க?! தமிழ் அகராதில இதுக்கென்ன அர்த்தமோ?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-29114907453853391852009-08-05T07:29:56.960+04:002009-08-05T07:29:56.960+04:00//நட்புடன் ஜமால் said...
7 வருடங்கக்ளுக்கு மேல் உ...//நட்புடன் ஜமால் said...
7 வருடங்கக்ளுக்கு மேல் உள்ளவங்ககூட லைசென்ஸ் எடுக்க முடியா நிலை அங்கு கண்டேன்

5-1/2 வருடங்கள் அபு தாபியில் பணியாற்றினேன்.//

வருகைக்கு நன்றி ஜமால்.. பல வருடங்கள், பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், 15-18 டெஸ்ட் முடித்தும் லைசன்ஸ் எடுக்க முடியாத எவ்வளவோ பேர் இருக்காங்க.

ஒ, இப்போ நீங்க இருக்கீங்கன்னு நெனச்சேன்.

//முதல் பத்தியே மிகவும் இரசிக்கும் படியாக இருக்குங்க ...

தாங்கள் சொல்லியிருப்பது போல்

கார் வாங்குவது மிக எளிது அங்கே

கட்டுரை சுவாரஸ்யம் நண்பரே ...//

நன்றி..... 8 பாகங்களும் படியுங்கள் ஜமால்...... 9-வது பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது....ஓரிரு தினங்களில் பதிவு செய்யப்படும்....

ஆம்.... கார் வாங்குவது மிக மிக எளிது..... ரூ.1 லட்சத்துக்கு சூப்பர் கார் கிடைக்கிறது (பழைய கார்தான்)....

தொடர் வருகை தாருங்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-64716055335072220892009-08-05T07:16:41.393+04:002009-08-05T07:16:41.393+04:007 வருடங்கக்ளுக்கு மேல் உள்ளவங்ககூட லைசென்ஸ் எடுக்க...7 வருடங்கக்ளுக்கு மேல் உள்ளவங்ககூட லைசென்ஸ் எடுக்க முடியா நிலை அங்கு கண்டேன்

5-1/2 வருடங்கள் அபு தாபியில் பணியாற்றினேன்.

முதல் பத்தியே மிகவும் இரசிக்கும் படியாக இருக்குங்க ...

தாங்கள் சொல்லியிருப்பது போல்

கார் வாங்குவது மிக எளிது அங்கே

கட்டுரை சுவாரஸ்யம் நண்பரே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-31861552335653352102009-08-04T09:45:09.020+04:002009-08-04T09:45:09.020+04:00//Ammu Madhu said...
கோபி அக்காரவ்டிசலுக்கு டம்ளர...//Ammu Madhu said...
கோபி அக்காரவ்டிசலுக்கு டம்ளர் அளவென்றால் நாற்பது டம்ளர் அளவென்றால் ரொம்ப அதிகமாக வரும்.அதான் ஸ்பூன் அளவில் கொடுத்துள்ளேன்.

அன்புடன்,
அம்மு.//

Thanks for your maiden visit and comment.....

You are right, 40 tumblers means too too much..... May be you can say 40 teaspoons / 2 tumblers...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14667835229663872262009-08-04T09:27:57.959+04:002009-08-04T09:27:57.959+04:00கோபி அக்காரவ்டிசலுக்கு டம்ளர் அளவென்றால் நாற்பது ட...கோபி அக்காரவ்டிசலுக்கு டம்ளர் அளவென்றால் நாற்பது டம்ளர் அளவென்றால் ரொம்ப அதிகமாக வரும்.அதான் ஸ்பூன் அளவில் கொடுத்துள்ளேன்.

அன்புடன்,
அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-25391673102896773032009-08-01T15:39:36.538+04:002009-08-01T15:39:36.538+04:00//Eswari said...
//ரொம்ப புகழாதிங்க... கூச்சமா இர...//Eswari said...
//ரொம்ப புகழாதிங்க... கூச்சமா இருக்கு ..//

நெஜமாவே உங்களை போன்றவர்களுக்காக எழுதப்பட்டதுதான்.... கூச்சப்படாதீங்க.......

//3 பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் 3 பெண்ணுக்கும் தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்கனுமா??//

மெய்தேன்...... சரியா கேட்டுபுட்டீக...... பின்னே... இல்லேன்னா வுட்டுடுவாகளா??

தொடர்ந்து வாருங்கள் ஈஸ்வரி.... வருகைக்கும், கூர்ந்து படித்து கேட்கும் கேள்விகளுக்கும் எங்கள் நன்றி......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-77287479278600034892009-08-01T15:09:14.449+04:002009-08-01T15:09:14.449+04:00//நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இ...//நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் கிடைக்கும். //
ரொம்ப புகழாதிங்க... கூச்சமா இருக்கு ..

//"என் சோட்டு பையன்கள் எல்லாம் இரண்டு மூன்று கல்யாணம் முடித்து விட்டார்கள். நான் மட்டும்..... " //

//கல்யாணத்தின் போது, மணமகன், மணமகளுக்கு தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.... //
3 பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் 3 பெண்ணுக்கும் தனியாக ஒரு வீடு, 3-5 லட்சம் வரை பேங்க் பேலன்ஸ்...மற்ற பல வசதிகள் செய்து கொடுக்கனுமா??Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-65736043308118361762009-07-31T18:48:31.517+04:002009-07-31T18:48:31.517+04:00//கிரி said...
கோபி நல்லா விரிவா எழுதி இருக்கீங்...//கிரி said...

கோபி நல்லா விரிவா எழுதி இருக்கீங்க ..போர் அடிக்காம இருக்கு.

நீங்க எல்லாவற்றையும் கலந்து எழுதறீங்க..அப்படி இல்லாமல் குறிப்பிட்ட ஒன்றை பற்றி மட்டும் ஒரு பதிவில் கூறினீர்கள் என்றால் மனதில் வைக்க எளிதாக இருக்கும். நான் சிங்கப்பூர் பற்றி கூறிய போது அப்படி தான் எழுதினேன்.//

நன்றி கிரி..... அப்படியும் ட்ரை பண்ணலாமே.... முயற்சிப்போம்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-100742798427936042009-07-30T23:47:52.466+04:002009-07-30T23:47:52.466+04:00//வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ???...//வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ????//

அங்கே மலையாளிகள் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்..

//இரண்டு மூன்று கல்யாணம் முடித்து விட்டார்கள்//

கோபி நல்லா விரிவா எழுதி இருக்கீங்க ..போர் அடிக்காம இருக்கு.

நீங்க எல்லாவற்றையும் கலந்து எழுதறீங்க..அப்படி இல்லாமல் குறிப்பிட்ட ஒன்றை பற்றி மட்டும் ஒரு பதிவில் கூறினீர்கள் என்றால் மனதில் வைக்க எளிதாக இருக்கும். நான் சிங்கப்பூர் பற்றி கூறிய போது அப்படி தான் எழுதினேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-62633495261226596352009-07-30T18:33:00.758+04:002009-07-30T18:33:00.758+04:00வாங்க தண்டோரா... நீங்க வந்தாதான் கட்சேரி களை கட்டு...வாங்க தண்டோரா... நீங்க வந்தாதான் கட்சேரி களை கட்டுது.

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

கிரீக் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் பதம் தீபகற்பம் என்று தோன்றுகிறது. நீங்க சொன்னா சரிதான்.

நம்ம பூகோள ஆசிரியர் கேட்டாத்தான் "அதுக்குள்ள மறந்துட்டியாம்பார்".https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-66802432697716836462009-07-30T17:06:45.981+04:002009-07-30T17:06:45.981+04:00கோபி...அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்கள்..அலுப்...கோபி...அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்கள்..அலுப்பு தட்டாத நடையில்.சின்ன சின்ன நகைச்சுவைகளொடு..தொடருங்கள்(தீபகற்பத்துக்கு தமிழ் வார்த்தை??)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-3357760121612134882009-07-30T12:24:52.860+04:002009-07-30T12:24:52.860+04:00//mayil said...
உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக...//mayil said...
உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.... நண்பர் லாரன்சுக்கு (www.padukali.blogspot.com) ஒரு பெரிய "ஒ" போட்டு சொல்லியாச்சு...

//லைசென்ஸ் இங்கயும் கடுமை ஆக்கணும். ( ஹாய் ஹாய். நான் மட்டும் போய் rto ஆபிசில் என் நண்பரை பார்த்து உக்காந்து வாங்கிட்டு வந்துட்டேன்)//

ஆ...ஹா.... ஏன்னா வில்லத்தனம்... லைசன்ஸ் வாங்கரதுல கூட.... (சைலன்ஸ்.... லைசன்ஸ் வாங்கிட்டு இருக்கோம்ல... என்று "மயிலின்" குரல் ஓங்கி ஒலிப்பதால், மீ தி எஸ்கேப்பு..).

//ஹும்ம். துபாய்ல பிறந்திருக்கலாமோ?//

ஏன்.....எப்போவுமே....இக்கரைக்கு அக்கறை பச்சை...... சொர்கமே என்றாலும் நம்மூரு போல வருமா??!!! நாங்களும் கொஞ்ச நாள்தான்.... இந்த நரகத்துல இருந்து வெளில வந்துடுவோம்.... (என்று நம்புகிறேன்).R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-51181157109042592782009-07-30T12:15:17.986+04:002009-07-30T12:15:17.986+04:00உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.
லைசென்ஸ் இங...உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.

லைசென்ஸ் இங்கயும் கடுமை ஆக்கணும். ( ஹாய் ஹாய். நான் மட்டும் போய் rto ஆபிசில் என் நண்பரை பார்த்து உக்காந்து வாங்கிட்டு வந்துட்டேன்)

ஹும்ம்ம். துபாய்ல பிறந்திருக்கலாமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-72808013530308143122009-07-30T12:09:48.008+04:002009-07-30T12:09:48.008+04:00////விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்...////விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்டால் தரமான படைப்புகள் பல வரும் என்பதில் சந்தேகம் இல்லை.////

கவிஞர் வாலி சொன்னது போல...ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்.....

இதை மனதில் நினைக்க வைத்தது உங்களின் முந்தைய முந்தைய பதிவிற்கான விமர்சன ஊக்கி பின்னூட்டம்..

நன்றி ஸ்ரீஜா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-31001720075271083082009-07-30T12:07:37.078+04:002009-07-30T12:07:37.078+04:00sreeja said...
//ம்ம்ம் ரசித்துகொண்டே படிக்கிறோம...sreeja said...

//ம்ம்ம் ரசித்துகொண்டே படிக்கிறோம்.//

ஸ்ரீஜா...தங்கள் மின்னல் vega வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி..

//விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்டால் தரமான படைப்புகள் பல வரும் என்பதில் சந்தேகம் இல்லை.//

அதே....... உங்கள் கருத்து தான் இந்த பகுதியின் ஊக்கி என்பதை மறுப்பதற்கில்லை.... தொடர்ந்து வாருங்கள்... உற்சாகபடுத்துங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-88978528376453552292009-07-30T11:59:15.877+04:002009-07-30T11:59:15.877+04:00// ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் ...// ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் அரசியல் உள் குத்து ஒனறும் இல்லை) //

ம்ம்ம் ரசித்துகொண்டே படிக்கிறோம்.

// நல்ல நண்பர்களின் உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் கிடைக்கும். இந்த உறவின் பலம், மேன்மை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.//

விமர்சனங்களை ஊக்கிகளாக எல்லோரும் எடுத்துக்கொண்டால் தரமான படைப்புகள் பல வரும் என்பதில் சந்தேகம் இல்லை.sreejahttps://www.blogger.com/profile/00654631525189772712noreply@blogger.com