tag:blogger.com,1999:blog-1129207689651859603.post3335870604538884328..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம் (பாகம் - 12).http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-27658126982353171632009-09-20T10:12:09.562+04:002009-09-20T10:12:09.562+04:00//இந்த மந்த பொருளாதார நிலை
சீக்கிரம் சரியாகி அனைவர...//இந்த மந்த பொருளாதார நிலை
சீக்கிரம் சரியாகி அனைவரின்
முகத்திலும் புன்னகை வரும் நாளை
எதிர்ப்பார்க்கிறேன்//

கோபி உங்கள் எதிர்ப்பார்ப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-63616012172928579762009-09-19T06:10:56.588+04:002009-09-19T06:10:56.588+04:00//தமிழரசி said...
அப்பாடாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..12ம் பாகம் ...//தமிழரசி said...
அப்பாடாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..12ம் பாகம் எப்படிங்க...கஜினிமுகமது மாதிரி விடாம தொடர்ச்சியா இந்த தொடரை எழுதறீங்க..துபாயின் சிறப்பு அம்சங்கள் வாய் பிளக்க செய்கிறது அதை நீங்களும் உரை நடையாக தராமல் படிக்கிறவங்களுக்கு போர் அடிக்காம நகைச்சுவை கலந்து எதார்தமா எழுதியிருக்கீங்க படிக்கும் போது அந்த ஊரை பார்க்கணும் என்று ஆவல் பிறக்கிறது.. நல்லாயிருக்கு கோபி//

வாங்க தமிழரசி...

உங்க கமெண்டே ஒரு பகுதி படிச்ச மாதிரி இருக்கு... வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி... ஒரு முறை வாருங்கள்.

//கிரி said...
//சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.//

அந்த பக்கம் பூமி வந்துடும் (திறந்திடும்) போல இருக்கே ;-)

கோபி, துபாய் (தொழிலாளர்கள்) தாங்கும் அறைகள் பற்றி படம் போடுங்க.. விவரத்துடன்.. எனக்கு மின்னஞ்சல் வந்தது.//

கிரி... தொழிலாளர்கள் தங்கும் முறை / அறை பற்றி ஏற்கனவே எழுதி விட்டோமே... இன்னும் விடுபட்டவைகளை பற்றி எழுத முயற்சிக்கிறோம்...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-56364392200791088532009-09-17T15:25:35.887+04:002009-09-17T15:25:35.887+04:00//சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மா...//சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 100 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.//

அந்த பக்கம் பூமி வந்துடும் (திறந்திடும்) போல இருக்கே ;-)

கோபி, துபாய் (தொழிலாளர்கள்) தாங்கும் அறைகள் பற்றி படம் போடுங்க..விவரத்துடன்..எனக்கு மின்னஞ்சல் வந்தது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-61874613576325889822009-09-17T14:43:25.023+04:002009-09-17T14:43:25.023+04:00அப்பாடாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..12ம் பாகம் எப்படிங்க...கஜினிமு...அப்பாடாஆஆஆஆஆஆஆஆஆஆஆ..12ம் பாகம் எப்படிங்க...கஜினிமுகமது மாதிரி விடாம தொடர்ச்சியா இந்த தொடரை எழுதறீங்க..துபாயின் சிறப்பு அம்சங்கள் வாய் பிளக்க செய்கிறது அதை நீங்களும் உரை நடையாக தராமல் படிக்கிறவங்களுக்கு போர் அடிக்காம நகைச்சுவை கலந்து எதார்தமா எழுதியிருக்கீங்க படிக்கும் போது அந்த ஊரை பார்க்கணும் என்று ஆவல் பிறக்கிறது.. நல்லாயிருக்கு கோபிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-9394352914998006592009-09-17T06:21:22.569+04:002009-09-17T06:21:22.569+04:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி மேடம்....வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி மேடம்... எங்களுக்கும் பிரமிப்பாக தான் உள்ளது... என்ன, இந்த மந்த பொருளாதார நிலை சீக்கிரம் சரியாகி, அனைவரின் முகத்திலும் புன்னகை வரும் நாளை எதிர்பார்க்கிறேன்...

//தண்டோரா ...... said...
பாஸ்போர்ட் இருக்கு.போக வர டிக்கெட்,செலவை பாத்துகிட்டின்னா ஒருக்கா வந்து உன்னை பார்ப்பேன் கோபி//

வாங்க தண்டோரா... ஆயிரக்கணக்கான பெயரை தாங்கி வரும் வானூர்தி, உங்க ஒருத்தரையா வேணாம்னு சொல்ல போவுது... எப்போ வாரீகன்னு ஒரு கடுதாசி போடுங்க.. பொறவு பாப்போம்...

//Learn Speaking English said...
மிக நல்ல பிளாக்//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

// ஈ ரா said...
பிரம்மாண்டம்...

கட்டிடம், படம் மட்டும் அல்ல உங்கள் வர்ணனையும்தான்...//

நன்றி ஈ.ரா... எல்லா புகழும் படுக்காளி ஒருவருக்கே....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-29269562008987684402009-09-16T15:09:59.813+04:002009-09-16T15:09:59.813+04:00பிரம்மாண்டம்...
கட்டிடம், படம் மட்டும் அல்ல உங்கள...பிரம்மாண்டம்...

கட்டிடம், படம் மட்டும் அல்ல உங்கள் வர்ணனையும்தான்...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75081387055520013302009-09-16T14:29:20.261+04:002009-09-16T14:29:20.261+04:00மிக நல்ல பிளாக்மிக நல்ல பிளாக்Learn Speaking Englishhttps://www.blogger.com/profile/14295341359871340648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-89333032476957146122009-09-16T13:31:24.803+04:002009-09-16T13:31:24.803+04:00பாஸ்போர்ட் இருக்கு.போக வர டிக்கெட்,செலவை பாத்துகிட...பாஸ்போர்ட் இருக்கு.போக வர டிக்கெட்,செலவை பாத்துகிட்டின்னா ஒருக்கா வந்து உன்னை பார்ப்பேன் கோபிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-44176963377281423722009-09-16T12:56:41.927+04:002009-09-16T12:56:41.927+04:00//பூமிக்கு மேல சுளுவா அஞ்சுமாடி
எட்டுமாடின்னு ஒரு...//பூமிக்கு மேல சுளுவா அஞ்சுமாடி
எட்டுமாடின்னு ஒரு வாரத்தில் கட்டிராங்க//

பிரமிப்பாக உள்ளது.

//1500அடி உயரத்தில் ‘ பார்வைமையம்//’
உலகத்தின் மிக உயரமான பார்வைமையத்தை கீழே இருந்துப் பார்த்து கழுத்து வலிக்கிறது,மேலே
இருந்துப் பார்த்து தலை சுற்றுகிறது.

நன்றி கோபி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-32703610192094531122009-09-16T12:26:13.613+04:002009-09-16T12:26:13.613+04:00புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்து...புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.com