tag:blogger.com,1999:blog-1129207689651859603.post3070034032904581686..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க....http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-90746529105474350282011-04-27T08:21:15.350+04:002011-04-27T08:21:15.350+04:00//கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் எ...//கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய்//

அறுபது சதவீத பங்கின் மதிப்பே ஆறு கோடி ரூபாய் தான் என்றால் இருநூற்று பதினான்கு கோடி கடன் எப்படி கொடுத்தார்கள்? கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதவீதத்திற்கு மேல் இருக்குமே இந்த தொகை?

என்ன கணக்கோ? புரியவில்லை...

ஈ. ராஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-14514477836494581842011-04-18T07:23:08.168+04:002011-04-18T07:23:08.168+04:00வாங்க அன்புடன் மலிக்கா
இது நிஜமாவே அவர் தாக்கல் ...வாங்க அன்புடன் மலிக்கா

இது நிஜமாவே அவர் தாக்கல் செய்த சொத்து கணக்கு தான்...

வாங்க சமுத்ரா

ஒரே ஒரு துண்டு தான் இருக்காமாம்.. பாவம் எம்புட்டு ஏழை..

சிவராஜ்

சரியா சொல்லி இருக்கீங்க தலைவா..jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-2432730601303484162011-04-16T13:00:52.322+04:002011-04-16T13:00:52.322+04:00If "corruption" is religion Karunanidhi ...If "corruption" is religion Karunanidhi is God.Sivarajnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-58650086435596521402011-04-07T08:21:45.209+04:002011-04-07T08:21:45.209+04:00வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி
...வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா
சமுத்ரா

இந்த முறையாவது ஆட்சி மாற்றம் வர வாய்ப்புண்டா?jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-89424009596241746772011-04-06T13:20:48.006+04:002011-04-06T13:20:48.006+04:00பாவம் உண்மையிலே ஏழை தான்..அந்த மஞ்சள் துண்டு கூட ஒ...பாவம் உண்மையிலே ஏழை தான்..அந்த மஞ்சள் துண்டு கூட ஒன்னே ஒன்னு தான் இருக்கிறதாம்..சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-46410998566120333102011-04-05T09:57:39.309+04:002011-04-05T09:57:39.309+04:00அட்ரா சக்கை அப்படின்னு போட்டு கொளுத்திவிடுங்க. ஏதோ...அட்ரா சக்கை அப்படின்னு போட்டு கொளுத்திவிடுங்க. ஏதோ நம்மாள முடிஞ்சதுன்னு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-58934635108595936382011-04-02T11:05:37.463+04:002011-04-02T11:05:37.463+04:00ஆஹா...
“தல” எவ்வளவு பற்றற்ற வாழ்க்கை வாழ்கிறார் எ...ஆஹா...

“தல” எவ்வளவு பற்றற்ற வாழ்க்கை வாழ்கிறார் என்பதை சரியாக புரிந்து கொண்ட திருமதி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-55117795746003455392011-04-02T11:04:12.725+04:002011-04-02T11:04:12.725+04:00கடைசி ஏழை இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்னு சொல்றது...கடைசி ஏழை இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்னு சொல்றதுக்கு பதிலா ஒரு ஏழையை கூட இருக்க விடாது எங்கள் கழக அரசுன்னு சொல்லி ஓட்டு கேட்டாவது இருக்கலாம்...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-16238066744664205902011-04-02T11:01:52.891+04:002011-04-02T11:01:52.891+04:00முனைவர் இரா.குணசீலன்
நீங்கள் சொன்ன பாடல் விஷயம் ப...முனைவர் இரா.குணசீலன்
நீங்கள் சொன்ன பாடல் விஷயம் படித்ததும் களுக்கென்று சிரித்தேன்...

இனிமேல் ஏமாற மக்கள் தயாரில்லை என்பதையே கருத்து கணிப்பு சொல்கிறது... அவர்களுக்கு சாதகமாக இல்லையென்றதும் கருத்து திணிப்பு என்கிறார்கள்...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-67818081048988073592011-04-01T13:25:28.012+04:002011-04-01T13:25:28.012+04:00//தனது மகள் கனிமொழியிடம் இருந்து,
பற்றில்லாக் கடனா...//தனது மகள் கனிமொழியிடம் இருந்து,
பற்றில்லாக் கடனாக//

எதன் மீதும் பற்றில்லை பற்றில்லைன்னு சொல்லி சொல்லியே எல்லாத்தையும் பற்றிக்கொள்வாரே இவர். இப்போ கடனையும் இப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டாரா?Mrs. Krishnanhttps://www.blogger.com/profile/17211833815329750929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-35800654672031956772011-04-01T10:34:59.517+04:002011-04-01T10:34:59.517+04:00அட என்னங்க நீங்க... கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்...அட என்னங்க நீங்க... கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்னு சொன்னா என்ன அர்த்தம் என்று இப்போ புரிந்ததா?? அவர் விரைவில் பெரும் பணக்காரர் ஆவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்!! (அப்போ தானே இப்போ இருப்பதற்கு எதிர் நிலையில் இருப்பார்??)
visit and support another blog

http://sagamanithan.blogspot.com/சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-45438651796011858672011-03-29T10:44:05.260+04:002011-03-29T10:44:05.260+04:00ஒருநாள் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது...
...ஒருநாள் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது...

ஏதோ பாடல் ஒலித்தது.வித்யாசமாகவுள்ளதே என்று உற்றுக்கேட்டேன்.

கலைஞர் எனத் தொடங்கியது அந்தப்பாடல்...

சரி இவர் திமுக தொண்டர் போல என நினைத்தேன்..

அதன் அடுத்த வரி ...

அவர் ஒரு கொலைஞர் என்று வந்தது..

சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்
பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்..

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றமுடியாதுமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-15687337439366443232011-03-29T10:41:06.632+04:002011-03-29T10:41:06.632+04:00நெம்ம்ம்ம்மம்ம்ம்ம்ப கண்ண கட்டுதேநெம்ம்ம்ம்மம்ம்ம்ம்ப கண்ண கட்டுதேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-67943651418816746962011-03-28T06:48:16.853+04:002011-03-28T06:48:16.853+04:00இந்த பதிவிற்கு “இண்ட்லி”யில் வாக்களித்து பதிவை பிர...இந்த பதிவிற்கு “இண்ட்லி”யில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-85520829709545988572011-03-27T13:00:44.198+04:002011-03-27T13:00:44.198+04:00//ஹுஸைனம்மா said...
சே.. இவ்வளவு ஏழையா? இது தெரிய...//ஹுஸைனம்மா said...
சே.. இவ்வளவு ஏழையா? இது தெரியாம நான் எப்படியெல்லாம் தப்பாப் பேசிட்டேன்... ஆஆஆஆஆ.. (நாயகன் பாணி)

இப்பத்தான் ஒரு விசியம் பிரியுது. நாளபின்ன ஆட்சியில இல்லாமப் போனா, அவங்க குடும்பத்துக்காரங்களுக்கு சாப்பாடு யாரு போடுவாங்க? அதான், இம்புட்டு இலவசத் திட்டம் கொண்டாந்திருக்காரு தலிவரு... What a responsible family man!! :-))))//

வாங்க ஹுஸைனம்மா...

ஆனாலும், இந்த வயசுலயும் நாம எல்லாரும் ரவுண்டு கட்டி அடிச்சாலும் தாங்கறாரே... அதான் “தல”யோட ஸ்பெஷாலிட்டி....jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-51743250405814443152011-03-27T12:57:21.158+04:002011-03-27T12:57:21.158+04:00சே.. இவ்வளவு ஏழையா? இது தெரியாம நான் எப்படியெல்லாம...சே.. இவ்வளவு ஏழையா? இது தெரியாம நான் எப்படியெல்லாம் தப்பாப் பேசிட்டேன்... ஆஆஆஆஆ.. (நாயகன் பாணி)

இப்பத்தான் ஒரு விசியம் பிரியுது. நாளபின்ன ஆட்சியில இல்லாமப் போனா, அவங்க குடும்பத்துக்காரங்களுக்கு சாப்பாடு யாரு போடுவாங்க? அதான், இம்புட்டு இலவசத் திட்டம் கொண்டாந்திருக்காரு தலிவரு... What a responsible family man!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-45221503679085438952011-03-27T10:54:27.521+04:002011-03-27T10:54:27.521+04:00வாங்க கௌசல்யா மேடம்
பெயர் சொல்ல விருப்பமில்லை
ஸாதி...வாங்க கௌசல்யா மேடம்
பெயர் சொல்ல விருப்பமில்லை
ஸாதிகா
சித்ரா

உலகின் ஒரே ஏழையின் அராஜகத்தை பார்த்தீர்களா?

சொந்தமா ஒரு கார் கூட இல்லை
மகள் கனிமொழியிடம் கோடி ரூபாய் கடன்...

எவ்வளவு கஷ்டம்... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. யப்பா.... முடியல...

முழு டைனோசர் இனத்தையே ரோஸ்ட் பண்ணி முழுங்கிடுவாங்க...jokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-38799582953789603582011-03-26T21:40:24.149+04:002011-03-26T21:40:24.149+04:00ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............யப்பா.......... நாங்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............யப்பா.......... நாங்களும் நம்பிட்டோம்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-82652994762799137562011-03-26T14:18:52.343+04:002011-03-26T14:18:52.343+04:00//கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:கருணாநிதி பெ...//கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.
// முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பார்கள் என்பார்களே...இல்லை இல்லை..முழு டைனோசர் ரோஸ்டை சோற்றுக்குள் மறைத்த கதையாக இருக்கின்றது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-25809134421499762162011-03-26T12:42:02.888+04:002011-03-26T12:42:02.888+04:00ஒரு கார் கூட இல்லாத நிலைமை என்னை மிகவும் புண் படுத...ஒரு கார் கூட இல்லாத நிலைமை என்னை மிகவும் புண் படுத்தி விட்டது. இப்போதைக்கு என்னுடைய பழைய TVS 50 கொடுத்தால் வாங்கிக் கொள்வாரா என்று முத்தமிழ்க் கொலைஞரைக் கேட்டு சொல்லவும்.
(இதெல்லாம் ஒரு பதிவா என்று சொல்ல நினைத்தேன், இருந்தாலும் நட்பு காரணமாக அதைச் சொல்லாமலே போகிறேன்)
:)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-72577648175799729652011-03-26T12:36:30.047+04:002011-03-26T12:36:30.047+04:00தலையே சுத்துதுங்க !! இந்தியநாடு ரொம்ப ஏழை நாடு என்...தலையே சுத்துதுங்க !! இந்தியநாடு ரொம்ப ஏழை நாடு என்று நிரூபிக்கிறது உங்க பதிவு... :)))

இந்த நேரத்தில இப்படி எல்லாம் தகவல் கொடுத்து வயித்தெரிச்சலை கிளப்புறீங்க கோபி.

ஓ.கே உங்களால் முடிந்ததை பண்ணறீங்க வாழ்த்துக்கள். :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com