tag:blogger.com,1999:blog-1129207689651859603.post2053649441646667245..comments2023-11-02T12:34:06.387+04:00Comments on எடக்கு மடக்கு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....http://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1129207689651859603.post-20901458562080274802009-10-21T11:20:00.297+04:002009-10-21T11:20:00.297+04:00//சுசி said...
ரொம்ப தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள...//சுசி said...
ரொம்ப தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள் கோபி...

ஜஸ்ட்டு மிஸ்ஸு.. இது மட்டும் முன்னாடியே கிடைச்சிருந்தா தீபாவளி அசத்தி இருக்கும்.

நன்றி.....//

வாங்க சுசி...வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

தீபாவளி போனா என்ன... அதான் பொங்கல் வருதே...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-86889794920979456452009-10-21T11:16:35.957+04:002009-10-21T11:16:35.957+04:00ரொம்ப தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள் கோபி...
ஜஸ்ட்...ரொம்ப தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள் கோபி...

ஜஸ்ட்டு மிஸ்ஸு.. இது மட்டும் முன்னாடியே கிடைச்சிருந்தா தீபாவளி அசத்தி இருக்கும்.

நன்றி.....சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-40724302836320091592009-10-21T07:08:02.419+04:002009-10-21T07:08:02.419+04:00இந்த பதிவிற்கு வாக்களித்து தமிழிஷில் பிரபலமாக்கிய ...இந்த பதிவிற்கு வாக்களித்து தமிழிஷில் பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

Kalakalapriya
girirajnet
pinnokki
menagasathia
kosu
vilambi
tamilz
jollyjegan
ldnkarthik
vasanth1717
csKrishnaR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-75969429526773681002009-10-20T08:37:43.620+04:002009-10-20T08:37:43.620+04:00//ஸ்ரீமதி said...
அருமையான விளக்கங்களோடு அழகான பத...//ஸ்ரீமதி said...
அருமையான விளக்கங்களோடு அழகான பதிவு :)) என் தாமதமான தீபாவளி வாழ்த்துகள். :))//

வாருங்கள் ஸ்ரீமதி அவர்களே...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி...

நீங்க பதிவு எதுவும் எழுதி கூட ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கே...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-20566675213242573352009-10-20T08:33:45.170+04:002009-10-20T08:33:45.170+04:00அருமையான விளக்கங்களோடு அழகான பதிவு :)) என் தாமதமான...அருமையான விளக்கங்களோடு அழகான பதிவு :)) என் தாமதமான தீபாவளி வாழ்த்துகள். :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-91633527979219195182009-10-19T12:48:35.111+04:002009-10-19T12:48:35.111+04:00//ஷைலஜா said...
தாமதமான தீபாவளிவாழ்த்துகள்! இந்தப...//ஷைலஜா said...
தாமதமான தீபாவளிவாழ்த்துகள்! இந்தப்பதிவுபத்தி உங்க தலைவர் பாணில சொல்லணும்னா ’ ச்சும்மா அதிருதில்ல?! ’
சபாஷ் கோபி!(

என் மௌனம் கலைந்து தீபாவளிப்பதிவைத்தொடர்ந்து இன்னொண்ணு இதோ அளிக்கப்போறேன் வழக்கம்போல வந்து படிச்சி கருத்து சொல்லுங்க கோபி! நன்றி//

ஷைலஜா மேடம்...

தங்கள் மௌனம் கலைத்து என் வலைப்பதிவிற்கு வந்து, தீபாவளி சிறப்பு பரிசினை பெற்று சென்றமைக்கு நன்றி...

உங்கள் பதிவை படிக்க ஆவலாய் உள்ளேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-1173172417210576242009-10-19T12:04:20.912+04:002009-10-19T12:04:20.912+04:00தாமதமான தீபாவளிவாழ்த்துகள்! இந்தப்பதிவுபத்தி உங...தாமதமான தீபாவளிவாழ்த்துகள்! இந்தப்பதிவுபத்தி உங்க தலைவர் பாணில சொல்லணும்னா ’ ச்சும்மா அதிருதில்ல?! ’
சபாஷ் கோபி!(

என் மௌனம் கலைந்து தீபாவளிப்பதிவைத்தொடர்ந்து இன்னொண்ணு இதோ அளிக்கப்போறேன் வழக்கம்போல வந்து படிச்சி கருத்து சொல்லுங்க கோபி! நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19930766715537378152009-10-19T10:40:03.543+04:002009-10-19T10:40:03.543+04:00// cdhurai said...
கோபி....
தீபாவளியா அல்லது தீப...// cdhurai said...
கோபி....

தீபாவளியா அல்லது தீப ஒளி திருநாளா? - நல்ல சாப்பாடும், போதையும், பணமும் இருந்தால் தினமும் தீவாளி தான்... அப்புறம் டன்...டன்..பேட்ட ராப்பு தான்....

செல்லதுரை//

"தீபாவளி"யா, "தீப ஒளியா"..ஆஹா... அடுத்த தீபாவளி / தீப ஒளி நாளுக்கான பட்டிமன்றம் தலைப்பு போலவே இருக்கே...தலீவா...

"தெளிந்து", எழுந்து வந்து வாழ்த்து சொன்ன செல்லதுரைக்கு என் மனமார்ந்த நன்றி...

கையில் கொஞ்சம் காசு இருந்தா, தினம் தோறும் தீபாவளிதேன்...

சரியா தான்யா சொல்லி இருக்க நீயி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-79399293051776951652009-10-19T10:22:18.383+04:002009-10-19T10:22:18.383+04:00கோபி....
தீபாவளியா அல்லது தீப ஒளி திருநாளா? - நல்...கோபி....

தீபாவளியா அல்லது தீப ஒளி திருநாளா? - நல்ல சாப்பாடும், போதையும், பணமும் இருந்தால் தினமும் தீவாளி தான்... அப்புறம் டன்...டன்..பேட்ட ராப்பு தான்....

செல்லதுரைcdhuraihttps://www.blogger.com/profile/15867421588096913295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-76804733456644658922009-10-19T06:47:01.478+04:002009-10-19T06:47:01.478+04:00//கடை(த்)தெரு said...
நல்ல பதிவு திரு.கோபி
வாழ்த...//கடை(த்)தெரு said...
நல்ல பதிவு திரு.கோபி

வாழ்த்துக்கள்.

அன்புடன்
இன்பா//

வணக்கம் திரு இன்பா அவர்களே...

அழைப்பை ஏற்று "கடைத்தெரு"வில் இருந்து நம் கடை பக்கமும் வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி...

தொடர்ந்து வாருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-26106666512793199012009-10-18T17:29:57.521+04:002009-10-18T17:29:57.521+04:00நல்ல பதிவு திரு.கோபி
வாழ்த்துக்கள்.
அன்புடன்
இன...நல்ல பதிவு திரு.கோபி

வாழ்த்துக்கள்.

அன்புடன்
இன்பாகடை(த்)தெருhttps://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-72143103520593078422009-10-18T08:35:02.568+04:002009-10-18T08:35:02.568+04:00//ஸ்வர்ணரேக்கா said...
ஆஹா... இம்புட்டு ரூவா வா.....//ஸ்வர்ணரேக்கா said...
ஆஹா... இம்புட்டு ரூவா வா..?

லேட்டா வந்துட்டேனே...முன்னாடியே வந்திருந்தா... இன்னோரு தீபாவளி பர்ச்சேஸ போட்ருக்கலாமே.....//

ஹா..ஹா...ஹா...

வாங்க ஸ்வர்ணரேக்கா...

நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்து இருக்கீங்க... இப்போ என்ன.. பணத்த எடுங்க... நியூ இயர், பொங்கல் பர்சேஸ் ஆரம்பிங்க...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-3609434870549867732009-10-18T08:31:10.762+04:002009-10-18T08:31:10.762+04:00ஆஹா... இம்புட்டு ரூவா வா..?
லேட்டா வந்துட்டேனே.....ஆஹா... இம்புட்டு ரூவா வா..?

லேட்டா வந்துட்டேனே...முன்னாடியே வந்திருந்தா... இன்னோரு தீபாவளி பர்ச்சேஸ போட்ருக்கலாமே.....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-8130571200613507972009-10-17T14:01:40.014+04:002009-10-17T14:01:40.014+04:00//கீழை ராஸா said...
கோபி கண்ணு நீங்க "ரொம்ப&...//கீழை ராஸா said...
கோபி கண்ணு நீங்க "ரொம்ப" நல்லவருன்னு தெரியும் ஆன இவ்வளவு நல்லவராய்யா நீ...நீர் தாய அந்த எட்டாவது கொடை வள்ளல்...வாழ்த்துக்கள் நண்பரே...//

வாருங்கள் கீழை ராசா அவர்களே...

கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னால், இந்த சின்ன சின்ன "ஸைஃபர்கள்"தான் என்னை என் செய்யும்??

நான் இம்புட்டு நல்லவன் என்று சொல்லி உள்ளீர்கள்... நான் நல்லவன் என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் என்று உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும்... ஏதாவது புரிஞ்சுதா??

"ஆதவன்" படம் பார்த்துவிட்டு வந்து பார்க்கலாமா, வேண்டாமா என்று சொல்லுங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-72433494342707564372009-10-17T13:47:55.690+04:002009-10-17T13:47:55.690+04:00கோபி கண்ணு நீங்க "ரொம்ப" நல்லவருன்னு தெர...கோபி கண்ணு நீங்க "ரொம்ப" நல்லவருன்னு தெரியும் ஆன இவ்வளவு நல்லவராய்யா நீ...நீர் தாய அந்த எட்டாவது கொடை வள்ளல்...வாழ்த்துக்கள் நண்பரே...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-37263334050851547792009-10-17T12:31:08.586+04:002009-10-17T12:31:08.586+04:00//சொல்ல விருப்பமில்லை said...
அதெல்லாம் சரி, கொடு...//சொல்ல விருப்பமில்லை said...
அதெல்லாம் சரி, கொடுத்ததுதான் கொடுத்தீங்க, ஒரு நோட்டா கொடுப்பது, ஒரு கட்டாவது கொடுத்தீங்கன்னாதான் இந்த விலைவாசி நிலவரத்தில கட்டுபடியாகும்.

any way, தீபாவளி வாழ்த்துகள்.//

சொல்ல விருப்பமில்லை...

பேரே ரொம்ப நல்லா இருக்கே "தல".....

கட்டு என்ன சார்... கோணி எடுத்து வாங்க... அள்ளிட்டு போங்க...

தீபாவளிய என்ஞாய் பண்ணுங்க...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-18533830418850289712009-10-17T12:27:43.535+04:002009-10-17T12:27:43.535+04:00அதெல்லாம் சரி, கொடுத்ததுதான் கொடுத்தீங்க, ஒரு நோட்...அதெல்லாம் சரி, கொடுத்ததுதான் கொடுத்தீங்க, ஒரு நோட்டா கொடுப்பது, ஒரு கட்டாவது கொடுத்தீங்கன்னாதான் இந்த விலைவாசி நிலவரத்தில கட்டுபடியாகும்.

any way, தீபாவளி வாழ்த்துகள்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-62003943946059522212009-10-17T08:17:32.726+04:002009-10-17T08:17:32.726+04:00//Simple Sundar said...
கிருபானந்த வாரியாரின் தீப...//Simple Sundar said...
கிருபானந்த வாரியாரின் தீபாவளி உரையை கேட்ட திருப்தி கிடைத்தது. நன்றி கோபி ஜி.

- சுந்தர், Onlysuperstar.com//

வாங்க சுந்தர்ஜி

வருகைக்கும், வாழ்த்தியதற்கும் என் மனமார்ந்த நன்றி...

தங்களின் லேட்டஸ்ட் பதிவு "பாலகுமாரன் வீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" படித்தேன்... சூப்பர்... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....

வாழ்த்துக்கள் சுந்தர்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-35016814644818051492009-10-17T08:10:59.338+04:002009-10-17T08:10:59.338+04:00கிருபானந்த வாரியாரின் தீபாவளி உரையை கேட்ட திருப்தி...கிருபானந்த வாரியாரின் தீபாவளி உரையை கேட்ட திருப்தி கிடைத்தது. நன்றி கோபி ஜி.

- சுந்தர், Onlysuperstar.comSimple Sundarhttp://www.onlysuperstar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-81383046550698301602009-10-17T06:49:14.151+04:002009-10-17T06:49:14.151+04:00//SanjaiGandhi said...
வாழ்த்துகள்..//
வருக வ...//SanjaiGandhi said...
வாழ்த்துகள்..//

வருக வருக சஞ்சய்...

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-19989395562737295942009-10-17T06:48:10.348+04:002009-10-17T06:48:10.348+04:00//sindhusubash said...
தீபாவளி வாழ்த்துக்கள் கோபி...//sindhusubash said...
தீபாவளி வாழ்த்துக்கள் கோபி. இப்படி ஒரே நோட்டா கொடுத்தா சில்லறை கிடைக்காதே..//

வாங்க சிந்து....

நம்ம நாட்டுல சில்லறைக்கு பஞ்சமே இல்லேன்னு நோட்டு வாங்கினவங்க எல்லாம் சொன்னாங்களே!!??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-91897152544917522282009-10-17T06:47:01.003+04:002009-10-17T06:47:01.003+04:00//கவிநயா said...
கோபி, உங்களை இங்கே (அன்பா) மாட்ட...//கவிநயா said...
கோபி, உங்களை இங்கே (அன்பா) மாட்டி விட்டிருக்கேன் :)

http://kavinaya.blogspot.com/2009/10/2009.//

அப்படியா... இதோ வந்து பார்க்கிறேன் கவி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-81835267768022623672009-10-16T19:14:05.332+04:002009-10-16T19:14:05.332+04:00வாழ்த்துகள்..வாழ்த்துகள்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-79529239748495590912009-10-16T10:12:39.502+04:002009-10-16T10:12:39.502+04:00தீபாவளி வாழ்த்துக்கள் கோபி. இப்படி ஒரே நோட்டா கொடு...தீபாவளி வாழ்த்துக்கள் கோபி. இப்படி ஒரே நோட்டா கொடுத்தா சில்லறை கிடைக்காதே..sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1129207689651859603.post-2600636839395720502009-10-16T07:11:19.463+04:002009-10-16T07:11:19.463+04:00கோபி, உங்களை இங்கே (அன்பா) மாட்டி விட்டிருக்கேன் :...கோபி, உங்களை இங்கே (அன்பா) மாட்டி விட்டிருக்கேன் :)

http://kavinaya.blogspot.com/2009/10/2009.htmlKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com