"வாழ்க்கை (பகுதி– 8) முன்னூட்டம்

நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்டார், என்ன எட்டாவது பகுதி ரெடியா என.

ஹூம்... ஏறக்குறைய நாளை பதிவேற்றம் செய்து விடலாம்.

என்ன மேட்டரெல்லாம் எழுதியிருக்கீங்க,

என்றதற்கு... ஒண்ணே ஒண்ணு!!! ஒரே மேட்டர் தான். போர்வைய இழுத்திப் போர்த்து தூங்குறத பத்தி என்றேன்....

நே!!!! என விழித்தார்.... நாளை தெரிஞ்சுடும்டீ உன் பவுசு என கோபத்தில் போனை வைத்து விட்டார்.
ஆர்.கோபி / லாரன்ஸ்

2 comments:

ஈ ரா said...

ஜி, தாங்கள் சொல்லி இருந்தது போல் அனுப்ப இயல வில்லை.. தாமதமாகத் தான் பார்த்தேன்.. முயற்சி செய்கிறேன்.. இருந்தாலும் தங்கள் பாணியில் எழுத்தை ரசிக்க ஆவலாக உள்ளேன்..

(ஆனாலும் தலைவர் பிறந்த நாள் போல முக்கியமான நேரத்தில் நம்ம தலைவரும்(கோபிஜி) அவரைப் போலவே எஸ்கேப் ஆனது டூ மச்சு... ஹி ஹி

படுக்காளி said...

ஜி !

தங்கள் எழுத்தின் வீரியம் எங்களுக்கு தெரியும். இட்லி வடையில் தங்கள் கவிதை பருக்கை ஒரு பானை சோறு பதம்.

எழுதுகிறேன் என சொன்னது மிக்க சந்தோசம். நிச்சயம் மிக நன்றாக இருக்கும்.

தாமதம் எல்லாம் ஒன்றும் இல்லை. அடுத்த பகுதியில் இணைத்தால் போயிற்று.

உண்மை. நண்பர் கோபி இல்லாமல் கை ஒடிந்தது போல் உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளன. விடுமுறை முடித்து எழுச்சியோடு வருவார் நம்ம எடக்கு மடக்கு காரர்.